சீட்டு கட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமாணிக்க விநாயகம், கார்த்திக் & கருணாஸ்வித்யாசாகர்இயற்கை

Seetu Kattu Song Lyrics in Tamil


ஆண் : அடிக்க பட்டை இருக்கு…
புடிக்க பீடி இருக்கு…
குளிக்க கடல் இருக்கு…
உறங்க அறை இருக்கு…
விடிஞ்சு எழுந்தா பைசா
அட விளக்கு வச்சா ஜல்சா…

BGM

{ ஆண் : சீட்டு கட்டு சீட்டு கட்டு…
நம்ம வாழ்க்கடா…
அதில் கொஞ்சம் லக்கு கொஞ்சம் புத்தி…
ரெண்டும் இருக்குடா… } * (2)

ஆண் : லக்கு உனக்கிருந்தா…
நீ வந்த சீட்ட ஜெயிப்ப…
புத்தி உனக்கிருந்தா…
நீ விட்ட சீட்ட ஜெயிப்ப…

ஆண் : அட சீட்டு மாறி போன பிறகும்…
ஜெயிச்சு காட்டுவேண்டா…
நான் ரூட்டு மாறி வாழ்ந்த போதும்…
பொலந்து கட்டுவேண்டா…

ஆண் : சீட்டு கட்டு சீட்டு கட்டு…

ஆண் : ஹே… சீட்டு கட்டு சீட்டு கட்டு…
நம்ம வாழ்க்கடா…
அதில் கொஞ்சம் லக்கு கொஞ்சம் புத்தி…
ரெண்டும் இருக்குடா…

BGM

ஆண் : காதல் கீதல் பண்ணாதப்பா…
கண்ணீர்விட்டு சாகாதப்பா…
புத்தர்களும் சித்தர்களும் சொன்னாரப்பா…

ஆண் : காதல் தோல்வி கண்ட நெஞ்சு…
கட்டையிலும் வேகாதப்பா…
கைய கால நீட்ட வேணாம் சும்மாருப்பா…

குழு : பையோடு வேணுமடா ரொக்கம் ரொக்கம்…
கையோடு சேருமடா சொர்க்கம் சொர்க்கம்…
செவ்வாய்க்கு புதன் கிழமை பக்கம் பக்கம்…
கை காட்டு இன்பம் வந்து நிக்கும் நிக்கும்…

ஆண் : ஒரு சட்டம் ஒழுங்கில் வாழும் மனுஷன்…
யாரும் இல்லையடா…
அட சதுரமான முட்டை போடும்…
கோழி இல்லையடா…

ஆண் : சீட்டு கட்டு சீட்டு கட்டு…
சீட்டு கட்டு சீட்டு கட்டு…
நம்ம வாழ்க்கடா…
அதில் கொஞ்சம் லக்கு கொஞ்சம் புத்தி…
ரெண்டும் இருக்குடா…

ஆண் : சீட்டு கட்டு சீட்டு கட்டு…
நம்ம வாழ்க்கடா…
அதில் கொஞ்சம் லக்கு கொஞ்சம் புத்தி…
ரெண்டும் இருக்குடா…

BGM

ஆண் : குத்தாலத்தில் இருந்தாலும் குளிக்காத குரங்குண்டு…
சிரிக்காத ஆளும் இந்த ஊரில் உண்டு…

ஆண் : ஜொலி ஜொலி கொஞ்ச நேரம்…
ஜாலி ஜாலி கொஞ்ச நேரம்…
ரெண்டும் இங்கே இல்லாதவன் மண்ணில் மண்டு…

ஆண் : இன்னைக்கே செலவழிக்கும் டப்பு டப்பு…
நாளைக்கு சேத்து வச்சா தப்பு தப்பு…
படகின் எதிர் திசையோ தெற்கு தெற்கு…
வாழ்வில் இன்பமெல்லாம் நோக்கு நோக்கு…

ஆண் : ஒரு சட்டம் ஒழுங்கில் வாழும் மனுஷன்…
யாரும் இல்லையடா…
அட சதுரமான முட்டை போடும்…
கோழி இல்லையடா…

ஆண் : சீட்டு கட்டு சீட்டு கட்டு…

BGM


Notes : Seetu Kattu Song Lyrics in Tamil. This Song from Iyarkai (2003). Song Lyrics penned by Vairamuthu. சீட்டு கட்டு பாடல் வரிகள்.