ரெக்கே கட்டி பரக்குதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஅண்ணாமலை

Rekai Katti Parakuthudi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரெக்க கட்டி பறக்குதடி…
அண்ணாமலை சைக்கிள்…
ஆச பட்டு ஏறிகோடி…
அய்யாவோட பைக்கில்…

ஆண் : ரெக்க கட்டி பறக்குதடி…
அண்ணாமலை சைக்கிள்…
ஆச பட்டு ஏறிகோடி…
அய்யாவோட பைக்கில்…

ஆண் : தோள தட்டி பிடிக்கயிலே…
என்ன சுகம் கண்ணம்மா…
இந்த சுகம் எதில் இருக்கு…
இன்னும் கொஞ்சம் போவோமா…

ஆண் : அடடா பழகி கெடந்த…
பழைய நெனைப்பில…

பெண் : ரெக்க கட்டி பறக்குதையா…
அண்ணாமலை சைக்கிள்…
ஆச பட்டு ஏறிக்கிட்டேன்…
அய்யாவோட பைக்கில்…

BGM

ஆண் : சரித்திரமே மாறி போச்சு…
மனசு மாறலையே…
என் சைக்கிள்க்கும் ஒனக்கு மட்டும்…
வயசு ஏறலையே…

பெண் : கோடி பணம் புகழ் இருக்குது…
நரைச்ச மாப்பிள்ளையே…

ஆண் : ஹோய்… ஹோய்…

பெண் : இன்னும் கொழுந்து வெத்தல மடிச்சி கொடுக்க…
குறும்பு போகலயே…

ஆண் : ஆன்… ரெண்டு பேரும் மெத்தை இட்டு…
அடி எத்தனை நாளாச்சு…

பெண் : பேரன் பேத்தி கொள்ளும் வயசில…
என்னது வீண் பேச்சு…

ஆண் : உயிர் இருக்கும் வரை இருக்கும்…
இது காமன் சொன்ன சொல்லாச்சு…

பெண் : ரெக்க கட்டி பறக்குதையா…
அண்ணாமலை சைக்கிள்…

ஆண் : ஹோய் ஹோய்…

பெண் : ஆச பட்டு ஏறிக்கிட்டேன்…
அய்யாவோட பைக்கில்…

ஆண் : போலாம் ரைட்…

BGM

பெண் : காடு மனை வீடு தான…
சந்தோசம் எனக்கு…
நீ மூணு முழம் பூ குடுத்தா…
முந்தானை உனக்கு…

ஆண் : வாலு போச்சு கத்தி வந்தது…
பலம் கத இருக்கு…
அடி வசதி வந்தது வாழ்க்கை போனது…
நம்மோட கணக்கு…

பெண் : இருவருக்கும் ஒரு தலையணை…
உறக்கம் வாராதா…

ஆண் : இருக்கட்டும் இவனுக்கும் அந்த…
நெனப்பு வாராதா…

பெண் : உடல் மறந்து சுகம் மறந்து…
உறவாடும் நேரம் வராதா…

ஆண் : ரெக்க கட்டி பறக்குதடி…
அண்ணாமலை சைக்கிள்…

பெண் : ஆச பட்டு ஏறிக்கிட்டேன்…
அய்யாவோட பைக்கில்…

ஆண் : ஆன் தோள தட்டி பிடிக்கயிலே…
என்ன சுகம் கண்ணம்மா…

பெண் : இந்த சுகம் எதில் இருக்கு…
இன்னும் கொஞ்சம் போவோமா…

ஆண் : அட டா பழகி கெடந்த…
பழைய நெனைப்பில…

பெண் : ரெக்க கட்டி பறக்குதையா…
அண்ணாமலை சைக்கிள்…

ஆண் : ஆச பட்டு ஏறிகோடி…
அய்யாவோட பைக்கில்…


Notes : Rekai Katti Parakuthudi Song Lyrics in Tamil. This Song from Annamalai (1992). Song Lyrics penned by Vairamuthu. ரெக்கே கட்டி பரக்குதடி பாடல் வரிகள்.


Scroll to Top