| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| அறிவு | அறிவு | ஏ.ஆர். ரகுமான் | ராயன் |
Raayan Rumble Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ரூட்டு எடு ரூட்டு…
இனி வைக்க போறான் வேட்டு…
ஜுட்டு அடி ஜுட்டு…
நீ யாருனுதான் காட்டு…
ஆண் : பீட்டு அடி பீட்டு…
இது தார தப்ட்ட பீட்டு…
திரி பாதிக்கிற வேட்டு…
இனி தடாலடி காட்டு…
ஆண் : தூக்கி போட்டு சாத்து ராயா ராயா…
பவுச காட்டு காட்டு வாயா வாயா…
ரவுண்டு அடிச்சு நவுத்து ராயா ராயா…
சீறுடா ஏறுடா ஏய் ஏய் ஏய்…
ஆண் : ரகள ரகள ரகள ராயா ராயா…
எகுருனவன தொகுற வாயா வாயா…
ரகள ரகள ரகள ராயா ராயா…
எதிரி கதற சிதற வாயா வாயா…
—BGM—
ஆண் : இப் யூ வேக் அப் தி மான்ஸ்டர்…
இஸ் தி ரேஜ் ஆப் தி ராயன்…
பிரம் ஸ் சைலன்ட் சிலம்பர்…
இஸ் தி ரேஜ் ஆப் தி ராயன்…
ஆண் : நத்திங் கேன் ஸ்டாப் ஹிம்…
இஸ் தி கேஜ் ஆப் தி ராயன்…
இட்ஸ் ராயன்ஸ் ரம்பல்…
கைய நீயும் வச்சு பாரு…
ஆண் : காட்டாறு காட்டாறு காட்டாறுடா…
தோக்காது தோக்காது தோக்காதுடா…
காட்டாறு காட்டாறு காட்டாறுடா…
தோக்காது தோக்காது தோக்காதுடா…
ஆண் : உன்ன தொட்டான்…
அட மறு நொடி அவன் கெட்டான்டா…
கலவர நிலத்துல செத்தான்…
நர நர நர பலியிட்டான்…
ஆண் : எடு ராயா சுடு சுடு சுடு…
நெருப்பென வாயா…
தர தர தரவென வாயா…
பல தல தெரிச்சிட நீயா…
—BGM—
ஆண் : ரகள ரகள ரகள ராயா ராயா…
எகுருனவன தொகுற வாயா வாயா…
ரகள ரகள ரகள ராயா ராயா…
எதிரி கதற சிதற வாயா வாயா…
—BGM—
Notes : Raayan Rumble Song Lyrics in Tamil. This Song from Raayan (2024). Song Lyrics penned by Arivu. ராயன் ரம்பிள் பாடல் வரிகள்.
