puli-manga-pulip-song-lyrics

புளி மாங்கா புளிப்

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அசல் கோலார் & ரோகேஷ்கானா முத்துசந்தோஷ் நாராயணன்பாரிஸ் ஜெயராஜ்

Puli Manga Pulip Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வலி மாமே வலிப்…

குழு (ஆண்கள்) : ஹான்…

ஆண் : புளி மாங்கா புளிப்…

குழு (ஆண்கள்) : ஹையையோ…

ஆண் : வலி மாமே வலிப்…

குழு (ஆண்கள்) : போடு…

ஆண் : புளி மாங்கா புளிப்…

குழு (ஆண்கள்): ஹான்…

ஆண் : வலி மாமே வலிப்… ஆ…
புளி மாங்கா புளிப்…
வலி மாமே வலிப்…
புளி மாங்கா புளிப்…
போடு…

ஆண் : டாவு டாவு டகுலுத்தான் மாவு…
டவுசர் டாரா கிழியுற நோவு…
வளரும் தாடி ஆவாது சேவு…
வேணா எனக்கு காதல் எனும் நோவு…

குழு (ஆண்கள்) : அய்யய்யோ…

ஆண் : கிக்கிறி மிக்கிறி வேலை காமிச்சி…
ஆவ நெனச்சோம் ஹஸ்பன்டு…

குழு (ஆண்கள்) : ஹஸ்பன்டு…

ஆண் : காதல் கவிதைய டாரா கிழிச்சி…
தூக்கி எறிஞ்சுடா டா டஸ்ட்பின்னுக்கு…

குழு (ஆண்கள்) : டஸ்ட்பின்னுக்கு…

ஆண் : பாஸ்போர்ட்தான் நான் உன்னை புட்ச்சின்னு…
அந்த காதல் ஊருக்கு டூர் போவோம்தான்…
ஜாக்பாட்டா உன்னை நான் கிழிச்சி…
இந்த லாட்டரி சீட்டையே தொலைச்சிட்டேன்மா…

ஆண் : பாஸ்ட்டா பறந்துட்டேன்…
நான் நாஸ்ட்டாவ மறந்துட்டேன்…
டாவடிச்சு கவுத்துட்ட…
நான் காவால கவுந்துட்டேன்…

ஆண் : வலி மாமே வலிப்…

குழு (ஆண்கள்) : ஹான்…

ஆண் : புளி மாங்கா புளிப்…

குழு (ஆண்கள்) : ஹையையோ…

ஆண் : வலி மாமே வலிப்…

குழு (ஆண்கள்) : போடு…

ஆண் : புளி மாங்கா புளிப்…

குழு (ஆண்கள்) : ஹான்…

ஆண் : வலி மாமே வலிப்… ஆ…
புளி மாங்கா புளிப்…
வலி மாமே வலிப்…
புளி மாங்கா புலிளிப்…
போடு…

ஆண் : சீச்சீ கவுச்சி சிக்காம ஆச்சி…

குழு (ஆண்கள்) : ஆமா…

ஆண் : தோற்தேன் மாமா லவ்வுல ஜெயிச்சி…

குழு (ஆண்கள்) : அய்யோ…

ஆண் : நாச்சி நீச்சி நவுந்துட்டா சேச்சி…
ஸ்டீல்லு பாடி ஸ்லிம் ஆயி போச்சி…

—BGM—

ஆண் : தேங்கா வேனும்னா…

குழு (ஆண்கள்) : தென்னைமரம் ஏறுனும்…

ஆண் : அவ கோச்சின்னு போனா…

குழு (ஆண்கள்) : கன்வீன்ஸ் பண்ணனும்…

ஆண் : இதுலாம தெரியாமயா…
ரிலேசன்ஷிப் ஸ்டார்ட் பண்ணேன்…
அதுனாலதான்…
அழுதுன்னு இருந்தேன் ராஜவாதாசன…

ஆண் : ஹான்…
என்ன கதற வுட்டாளே…
என்ன அழுவ வுட்டாளே…
தண்ணிய ஒழுவ வுட்டாளே…
தனியா ஒளற வுட்டாளே…
பெரிய போங்கு ஆயிட்டாளே…
என்ன சாவடிச்சாளே…

ஆண் : பாரிஸ் ஜெயராஜ் ஹார்ட் பேசன்ட் ஆயிட்டான்…
காப்பாத்த பேபிமா கிட்ட வா…
ஹார்ட் எல்லாம் ஒடிஞ்சிட்ச்சி…
எட்த்துன்னு வாடி பெவி ஸ்டிக்…
சுத்துறேன் நான் பேய் புடிச்சி…
கும்ட்டு போடி மந்திருச்சி…
உன்னால்தான்டி டர் ஆய்ட்டேன்…
கீழ விழுந்து மன்னாய்ட்டேன்…

ஆண் : டர் ஆய்ட்டேன்… டர் ஆய்ட்டேன்…
பர் ஆய்ட்டேன்… பர் ஆய்ட்டேன்…
டர் ஆய்ட்டேன்… டர் ஆய்ட்டேன்…
பர் ஆய்ட்டேன்… பர் ஆய்ட்டேன்…

ஆண் : வலி மாமே வலிப்…

குழு (ஆண்கள்) : ஹான்…

ஆண் : புளி மாங்கா புளிப்…

குழு (ஆண்கள்) : ஹையையோ…

ஆண் : வலி மாமே வலிப்…

குழு (ஆண்கள்) : போடு…

ஆண் : புளி மாங்கா புளிப்…

குழு (ஆண்கள்) : ஹான்…

ஆண் : வலி மாமே வலிப்…
புளி மாங்கா புளிப்…
வலி மாமே வலிப்…
புளி மாங்கா புளிப்…
போட்றா…

குழு (ஆண்கள்) : ஆமா… ஹையோ…

—BGM—


Notes : Puli Manga Pulip Song Lyrics in Tamil. This Song from Parris Jeyaraj (2021). Song Lyrics penned by Asal Kolaar & Rokesh. புளி மாங்கா புளிப் பாடல் வரிகள்.