| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கண்ணதாசன் | டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | ஆனந்த ஜோதி |
Poiyyile Piranthu Song Lyrics in Tamil
பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
—BGM—
பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…
—BGM—
பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…
பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
—BGM—
ஆண் : பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த…
பூவையர் குலமானே…
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த…
பூவையர் குலமானே…
ஆண் : உன்னை புரிந்து கொண்டான்…
உண்மை தெரிந்துகொண்டான்…
இந்த புலவர் பெருமானே…
ஆண் : பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த…
பூவையர் குலமானே…
பெண் : உம்மை புரிந்துகொண்டால்…
உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…
பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
—BGM—
பெண் : நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே…
வளர்ந்தது ஓர் உருவம்…
—BGM—
பெண் : நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே…
வளர்ந்தது ஓர் உருவம்…
ஆண் : இன்று நேரிலே வந்து மார்பிலே என்னை…
அணைப்பது உன் உருவம்…
—BGM—
ஆண் : நேரிலே வந்து மார்பிலே என்னை…
அணைப்பது உன் உருவம்…
பெண் : வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே…
காதல் கண்ணே உந்தன் சொந்தம்…
ஆண் : காதல் கிள்ளையே கையில் பிள்ளையே…
இந்த முல்லை எந்தன் சொந்தம்…
பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
ஆண் : உன்னை புரிந்து கொண்டான்…
உண்மை தெரிந்துகொண்டான்…
இந்த புலவர் பெருமானே…
பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
—BGM—
ஆண் : சற்றே சரிந்த குழலே அசைந்து…
தாவுது என்மேலே…
—BGM—
ஆண் : சற்றே சரிந்த குழலே அசைந்து…
தாவுது என்மேலே…
பெண் : அது தானே எழுந்து மேலே விழுந்து…
இழுக்குது வலைபோலே…
—BGM—
பெண் : அது தானே எழுந்து மேலே விழுந்து…
இழுக்குது வலைபோலே…
ஆண் : நெற்றி பொட்டிலே சூடும் பூவிலே…
காணும் யாவும் எந்தன் சொந்தம்…
பெண் : நெஞ்ச தட்டிலே என்னை கொட்டினேன்…
எந்தன் யாவும் உந்தன் சொந்தம்…
பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…
பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
Notes : Poiyyile Piranthu Song Lyrics in Tamil. This Song from Anandha Jodhi (1963). Song Lyrics penned by Kannadasan. பொய்யிலே பிறந்து பாடல் வரிகள்.