பேச வந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாமன்மதன்

Pesa Vanthen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே பேச வந்தேன்…
முகம் பார்க்க வந்தேன்…
தீயாகவே என்னை பொசுக்காதே… ஹேஹேஹே…

ஆண் : முள்ளாக கீறியே என் கண்கள…
ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல…

ஆண் : எதை சொல்ல வந்தேன்…
எதை கொள்ள நொந்தேன்…
உடையது நெஞ்சு சுகமா… ஓ…

ஆண் : எவன் வந்த போதும்…
பயம் வந்த தில்ல…
இப்பொழுது ஏனோ தெரியாவில்ல… ஓ…

ஆண் : பேச வந்தேன்…
முகம் பார்க்க வந்தேன்…
தீயாகவே என்னை பொசுக்காதே…

ஆண் : முள்ளாக கீறியே என் கண்கள…
ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல…

BGM


Notes : Pesa Vanthen Song Lyrics in Tamil. This Song from Manmadhan (2004). Song Lyrics penned by Silambarasan. பேச வந்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading