per-vachaalum-vaikkaama-song-lyrics

பேர் வச்சாலும் வைக்காம

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகியுவன் ஷங்கர் ராஜாடிக்கிலோனா

Per Vachaalum Vaikkaama Song Lyrics in Tamil


BGM

ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…

பெண் : மொட்டுத்தான் வந்து…
சொட்டு தேன் தந்து…
கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா…

ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…

பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…

BGM

ஆண் : கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்…
ஏறலாம் ஏறலாம்…

பெண் : காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்…
சேரலாம் சேரலாம்…

ஆண் : மந்தாரை செடியோரம்…
கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்…

பெண் : சந்தோஷம் பெறலாமா…
ஹோய்… அதில் சந்தேகம் வரலாமா…

ஆண் : பந்தக்கால் நட்டு…
பட்டுப்பாய் இட்டு…
மெல்லதான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பப்பப்பா…

பெண் : வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்…

ஆண் : ஹேய்…

பெண் : அது குத்தால சுக வாசம்…
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…

ஆண் : மொட்டுத்தான் வந்து…
சொட்டு தேன் தந்து…
கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா…

பெண் : வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…

BGM

பெண் : காதல் மன்னனா நீயும் கண்ணனா…
நாளும் ஓர் அலங்காரமா…

ஆண் : தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான்…
தோன்றினேன் அவதாரமா…

பெண் : கல்யாணம் முடிக்காது…
நம்ம கச்சேரி தொடங்காது…

ஆண் : கல்லாலே அணை போட்டு…
ஹே… இந்த காவேரி அடங்காது…

பெண் : அப்பப்பா அப்பு…
தப்பப்பா தப்பு…
செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பா…

ஆண் : வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…

பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…

ஆண் : மொட்டுத்தான் வந்து…
சொட்டு தேன் தந்து…
கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா…

பெண் : வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…

ஆண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…


Notes : Per Vachaalum Vaikkaama Song Lyrics in Tamil. This Song from Dikkiloona (2021). Song Lyrics penned by Vaali. பேர் வச்சாலும் வைக்காம பாடல் வரிகள்.