நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜேபி ரகுபதிசாம் விஷால்ரஷாந்த் அர்வின்சரிகம தமிழ்

Nenjukulla Nenjukulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள நின்னவளே…
என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள கலந்தவளே…
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள நின்னவளே…
என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள கலந்தவளே…

ஆண் : பாதகத்தி என்னடி நீ செஞ்ச…
மொத்தத்துல பைத்தியமா நின்னேன்…
ஓரப் பார்வை ஒருக்கா வீசியெறி…
காலத்துக்கும் நிழலா நான் வருவேன்…

ஆண் : என் தேவதையும் நீதான்…
பேரழகியும் நீதான்…
நான் காலம்பூரா ரசிக்கும்…
ராட்சச்சியும் நீதான்…

ஆண் : ஓ… தென்றல் காத்தா வருடி…
என் கைய கோர்த்து நடடடி…
ஹே… தென்றல் காத்தா வருடி… நடடடி…

ஆண் : ஏய்… நீதான் எந்தன் மெலடி…
உன் அழகுக்கு ஈடு எவடி…
உன் அழகுக்கு ஈடு எவடி… எவடி…

ஆண் : ஏல ஏலே லேலே ஏலே லேலே…
ஏலே யேலேலோ…
ஏல ஏலே லேலே ஏலே லேலே…
ஏலே யேலேலோ…

BGM

ஆண் : ஓஹோ… என் தோழியாய் வந்தாயடி…
உன் காதலையும் தந்தாயாடி…
ஆயுள் ரேகை என்றானயடி…

ஆண் : உனக்காகவே பிறந்தேனடி…
என் உலகமே உன் பேர்தானாடி…
உன் பார்வையே வாழ் நாளடி…

ஆண் : உன் இதழில் சண்டை போடத்தான்…
வயசும் கேக்குதே…
வேர்வையில் குளியல் போடத்தானே…
மனசும் துடிக்குதே…

BGM

ஆண் : ஓ… தென்றல் காத்தா வருடி…
என் கைய கோர்த்து நடடடி…
ஓ… தென்றல் காத்தா வருடி… நடடடி…

ஆண் : ஏய்… நீதான் எந்தன் மெலடி…
உன் அழகுக்கு ஈடு எவடி…
உன் அழகுக்கு ஈடு எவடி… எவடி…

BGM


Notes : Nenjukulla Nenjukulla Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2023). Song Lyrics penned by VJP Raghupathi. நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள பாடல் வரிகள்.


Scroll to Top