சின்னஞ்சிறு மனசுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜேபி ரகுபதிராஜலட்சுமி & செந்தில்தாஸ்ரஷாந்த் அர்வின்சரிகம தமிழ்

Chinnanchiru Manasukulla Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்னஞ்சிறு மனசுக்குள்ள…
காதல் றெக்க முளைக்க…
அது பிஞ்சு கைய கோர்த்துகிட்டு…
வானம் பூமி அளக்க…

பெண் : ஒரு செம்மண்ணும் நீரு போல…
அந்த செங்காத்தும் பூவும் போல…
அது ஒன்னாகவே எப்போது மேசேர்ந்துதான் இருக்க…
ரெண்டும் காதல் ராகம் படிக்க…

பெண் : சின்னஞ்சிறு மனசுக்குள்ள…
காதல் றெக்க முளைக்க…
kகாதல் றெக்க முளைக்க…

பெண் : அது பிஞ்சு கைய கோர்த்துகிட்டு…
வானம் பூமி அளக்க…
வானம் பூமி அளக்க…

BGM

ஆண் : செக்க செவப்பி உன்னால நான்…
சொக்குறேன் தன்னால…
திக்குறேன் முன்னால…

ஆண் : கொஞ்சும்கிளி கண்ணால நீ…
கிள்ளுற மெல்லுற…
என்னமோ பண்ணுற…

ஆண் : தத்தி தாவுற வானத்த…
பெண் : தொட்டு நீவுது மேகந்தான்…
ஆண் : பித்தன்தான் தலைகேறதே…
பெண் : முத்தம் தூவுடா நீயுந்தான்…

ஆண் : காலம் பூரா நீயும்…
எப்பவும் கை கோர்க்க வேணும்…
அட மண்ணு மூடினாலும்…
உன் நினப்பு நெஞ்சுக்குள்தான்…

ஆண் & பெண் : சின்னஞ்சிறு மனசுக்குள்ள…
காதல் றெக்க முளைக்க…
அது பிஞ்சு கைய கோர்த்துகிட்டு…
வானம் பூமி அளக்க…

BGM


Notes : Chinnanchiru Manasukulla Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2023). Song Lyrics penned by VJP Raghupathi. சின்னஞ்சிறு மனசுக்குள்ள பாடல் வரிகள்.


Scroll to Top