| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| வின்சென்ட் செல்வகுமார் | ஆக்னஸ் பாஸ்கர் | வின்சென்ட் செல்வகுமார் | இயேசு பாடல்கள் |
Neerae En Belan Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நீரே என் பெலன்…
நீர் என் அடைக்கலம்…
ஆபத்துக் காலத்தில் என் துணை…
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை…
பெண் : நீரே என் பெலன்…
நீர் என் அடைக்கலம்…
ஆபத்துக் காலத்தில் என் துணை…
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை…
—BGM—
பெண் : யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்…
யோகோவா தேவனே என் பலம்…
யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்…
யோகோவா தேவனே என் பலம்…
பெண் : கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே…
நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே…
கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே…
நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே…
பெண் : நீரே என் பெலன்…
நீர் என் அடைக்கலம்…
ஆபத்துக் காலத்தில் என் துணை…
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை…
—BGM—
பெண் : அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்…
அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன்…
அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்…
அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன்…
பெண் : தாய் பறவை செட்டை கொண்டு மூடியே…
கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர்…
தாய் பறவை செட்டை கொண்டு மூடியே…
கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர்…
பெண் : நீரே என் பெலன்…
நீர் என் அடைக்கலம்…
ஆபத்துக் காலத்தில் என் துணை…
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை…
—BGM—
பெண் : காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்…
காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்…
காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்…
காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்…
பெண் : வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்…
வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்…
வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்…
வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்…
பெண் : நீரே என் பெலன்…
நீர் என் அடைக்கலம்…
ஆபத்துக் காலத்தில் என் துணை…
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை…
பெண் : நீரே என் பெலன்…
நீர் என் அடைக்கலம்…
ஆபத்துக் காலத்தில் என் துணை…
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை…
—BGM—
Notes : Neerae En Belan Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Vincent Selvakumar. நீரே என் பெலன் பாடல் வரிகள்.

