நட்பின் கதைகளை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கிரிஷ்யுவன் ஷங்கர் ராஜாகாதல் 2 கல்யாணம்

Natpin Kathaigalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நட்பின் கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…
ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லைங்க…
புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லைங்க…

ஆண் : இன்றுதான் இவளைதான்…
பண்டைக்கால தமிழ் பெண்ணாய் பார்த்தேன்…
காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி…
நானே இன்று சிரித்தேன்…

ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…

BGM

ஆண் : யாரும் இவளை காதல் செய்ய…
தூதனாய் ஃபோன்கள் செய்தேனே…
பெட்டுக்கட்டி தண்ணியடிச்ச
அன்றுதான் பயந்துப்போனேனே…

ஆண் : நல்லப்பிள்ளை போல்தான்…
வெளியில் தெரிஞ்சாளே…
வாரம் மூன்று நாட்கள் நாங்கள்…
தியேட்டரில் ஆஜரானோமே…

குழு : இது போல ஏறாலம்தான்…

ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…
ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லைங்க…
புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லைங்க…

ஆண் : இன்றுதான் இவளைதான்…
பண்டைக்கால தமிழ் பெண்ணாய் பார்த்தேன்…
காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி…
நானே இன்று சிரித்தேன்…

ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…

BGM

ஆண் : உன்னை நானும் என்னை நீயும்…
விட்டுத்தான் கொடுத்ததில்லையே…
இன்றுவரையில் பிரிவு என்ற வார்த்தைதான்…
நினைவில் இல்லையே…

ஆண் : நட்பைத்தவிர நமக்குள் ஒன்றுமில்லதானே…
உன்னைப் பெண்ணாய் என்னை ஆணாய்…
நாமும் தான் பார்த்ததில்லையே…
நாமென்றும் வேறில்லையே…

ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…
ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லைங்க…
புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லைங்க…

ஆண் : இன்றுதான் இவளைதான்…
பண்டைக்கால தமிழ் பெண்ணாய்ப் பார்த்தேன்…
காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி…
நானே இன்று சிரித்தேன்…

ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…

BGM


Notes : Natpin Kathaigalai Song Lyrics in Tamil. This Song from Kadhal 2 Kalyanam (2013). Song Lyrics penned by Snehan. நட்பின் கதைகளை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading