Namma Chennai Chancey Illa Song Lyrics in Tamil

நம்ம சென்னை சான்ஸே இல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்ஆல்பம் சாங்ஸ்

Namma Chennai Chancey Illa Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும்…
உன்ன சொந்தம் ஆக்கும்டா…
அதுதான் இந்த ஊருடா…
குழு : இந்த ஊருடா…

ஆண் : எங்க பீச் காத்து மேல பட்டா போதும்டா…
உனக்கு நல்ல ராசிடா…
இனி நீ சென்னை வாசிடா…
குழு : சென்னை வாசிடா…

ஆண் : வா வா வா வந்து ஆட்டோல ஏறி பாத்தியா…
அண்ணன் சொல்ல நம்ம ஊரோட வரலாற கேட்டியா…
மயிலாப்பூர் பில்டர் காபி வாசம் தூக்குதா…
மவுண்ட் ரோடு டிராபிக் ஓட இசைதான் கேட்குதா…

குழு : மச்சான் சான்ஸே இல்ல இல்ல…
சான்ஸே இல்ல…
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல…

குழு : மாமு சான்ஸே இல்ல இல்ல…
சான்ஸே இல்ல…
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல…

BGM

ஆண் : கோடம்பாக்கம் உள்ள போய்…
ஷூட்டிங்கதான் பாக்க வா…
இல்ல டி.நகர் உள்ள போய்…
புடிச்சத வாங்க வா…

BGM

ஆண் : அந்த பாடிகார்ட் முனீஸ்வரன்…
பிளெஸ்ஸிங்கதான் கேட்க வா…
ஏட்டு இசிஆர் ஓஎம்ஆர்…
ஸ்பீடா வண்டி ஓட்டவா…
ஸ்பீடா வண்டி ஓட்டவா…
ஸ்பீடா வண்டி ஓட்டவா…

ஆண் : சூப்பர் ஸ்டார் ஓட பா்ஸ்ட் டே பா்ஸ்ட் ஷோ வா…
இல்ல சென்னை சூப்பர் கிங்குக்கு விசில் போடவா…
நம்ம லவ்வ வளர்த்து வாழ வைக்கிற…
பெசன்ட் நகர் பீச் ஓட புகழ பாடவா…

குழு : மச்சான் சான்ஸே இல்ல இல்ல…
சான்ஸே இல்ல…
சான்ஸே இல்ல…
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல…

குழு : மாமு சான்ஸே இல்ல இல்ல…
சான்ஸே இல்ல…
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல…

ஆண் : வா நண்பா வா வா ஆட வா…
குழு : வா வா…
ஆண் : வா ஒன்னா சேர்ந்து ஆட வா…
குழு : வாடா வா…
ஆண் : சென்னை லைப்ப நல்ல கொண்டாட வா…

ஆண் : இது நம்ம ஊ ஊருடா…
குழு : வாடா வா…
ஆண் : இன்னும் கத்தி கத்தி சொல்லுடா…
குழு : வாடா வா…
ஆண் : இந்த வாழ்க்கை எங்கும் அமையாதடா…

ஆண் : மாமு சான்ஸே இல்ல இல்ல…
சான்ஸே இல்ல…
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல…

குழு : மாமு சான்ஸே இல்ல இல்ல…
சான்ஸே இல்ல…
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல…

{ குழு : லல்லாலா லலலல்லா…
லாலால லாலாலல்லா…
லாலால லாலாலல்லா…
லாலால லாலாலல்லா… } * (2)


Notes : Namma Chennai Chancey Illa Song Lyrics in Tamil. This Song from Album Song (2014). Song Lyrics penned by Vignesh Shivan. நம்ம சென்னை சான்ஸே இல்ல பாடல் வரிகள்.