nallamdhana-nallamdhana-song-lyrics-in-tamil-silambattam

நலம்தானா நலம்தானா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சுசி & கங்கை அமரன்சிலம்பரசன், டி ஜே ஏர்ல், சுவி சுரேஷ் & சுசியுவன் ஷங்கர் ராஜாசிலம்பாட்டம்

Nallamdhana Nallamdhana Song Lyrics in Tamil


BGM

பெண் : நலம்தானா நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா…

ஆண் : அய்யோ அய்யோ ஆத்தா…
மொறச்சி மொறச்சி பாத்தா…

ஆண் : நலம்தானா நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா…

ஆண் : நலம்தானா நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா… ஹோய்…

பெண் : நலம்தானா நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா…

ஆண் : அடி உட்டாலக்கடி ஜின்னு…
நீ உருட்டி எடுத்த பன்னு…
அடி ஏதாச்சும் நீ பண்ணு…
இனி நீயும் நானும் ஒன்னு…

பெண் : எங்கிட்ட நீயும் வாடா…
என்னை கட்டிப்போட்டுப் போடா…
எட்டிப் போனா விடமாட்டேன்…
என்னை விட்டுட்டு நீ ஓடாதடா…

ஆண் : அய்யய்யோ ஆத்தா…
மொறச்சி பார்த்தா…
அய்யய்யோ ஆத்தா…
மொறச்சி பார்த்தா…

ஆண் : அய்யோ அய்யோ ஆத்தா…
அவ மொறச்சி மொறச்சி பார்த்தா…
ஏ… அய்யோ அய்யோ ஆத்தா…
அவ மொறைச்சி மொறைச்சி பார்த்தா…

ஆண் : நலம்தானா எம்மா நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா…

BGM

ஆண் : பம்பாய் இப்ப…
மும்பை ஆகிப் போனதே…
சின்ன ரம்பா இப்போ…
தெம்பா என்னை மேயுதே…

பெண் : என்பாடு இப்போ…
கொண்டாட்டமா ஆனதே…
அட என்னன்னமோ…
உள்ளுக்குள்ளே தோணுதே…

ஆண் : என்னமோ நடக்குது…
மர்மமா இருக்குது…
என்னோட ஒடம்புக்குள்ள…
நரம்பு வெடிக்குது…

பெண் : எங்கேயோ துடிக்குது…
எண்ணத்தில அடிக்குது…
எனக்கும் இந்தக் கதை…
ரொம்ப புடிக்குது…

ஆண் : இது ஜோடி நம்பர் ஒன்னும் தாம்மா…
மானாட மயிலாடலாம்மா…

பெண் : அப்போ உடனே…
என்னை கூட்டிட்டு போமா…

ஆண் : ஓகேம்மா…

ஆண் : அய்யய்யோ ஆத்தா…
மொறச்சி பார்த்தா…
அய்யய்யோ ஆத்தா…
மொறச்சி பார்த்தா…

ஆண் : அய்யோ அய்யோ ஆத்தா…
அவ மொறச்சி மொறச்சி பார்த்தா…
ஏ… அய்யோ அய்யோ ஆத்தா…
அவ மொறைச்சி மொறைச்சி…
மொறைச்சி பார்த்தா…

ஆண் : நலம்தானா நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா…

பெண் : நலம்தானா நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா…

ஆண் : அடி உட்டாலக்கடி ஜின்னு…
நீ உருட்டி எடுத்த பன்னு…
அடி ஏதாச்சும் நீ பண்ணு…
இனி நீயும் நானும் ஒண்ணு…

பெண் : எங்கிட்ட நீயும் வாடா…
என்னை கட்டிப்போட்டுப் போடா…
எட்டிப் போனா விடமாட்டேன்…
என்னை விட்டுட்டு நீ ஓடாதடா…

ஆண் : அய்யய்யோ ஆத்தா…
மொறச்சி பார்த்தா…
அய்யய்யோ ஆத்தா…
மொறச்சி பார்த்தா…

ஆண் : அய்யோ அய்யோ அய்யோ…
அய்யோ ஆத்தா ஆத்தா…
அவ மொறச்சி மொறச்சி மொறச்சி…
மொறச்சி பார்த்தா பார்த்தா…

BGM


Notes : Nallamdhana Nallamdhana Song Lyrics in Tamil. This Song from Silambattam (2008). Song Lyrics penned by Suzie Q, Gangai Amaren. நலம்தானா நலம்தானா பாடல் வரிகள்.