பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | பென்னி டயல் | ப்ரீதம் | Merry Christmas |
Merry Christmas Title Track Song Lyrics in Tamil
ஆண் : ஆடாத காலும் ஆடுதே…
ஆனந்த கோலம் போடுதே…
வானில் வெள்ளி மீன்களே வாழ்த்து கீதம் பாடுதே…
வெவ்வேறு வண்ணம் சூடுதே…
ஆண் : ஆலோலம் பாடும் நாளிதே…
ஆகாட்டி தாளம் போடுதே…
வீடு வாசல் யாவுமே வேடந்தாங்கல் ஆகுதே…
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே…
ஆண் : தாழ்வாரம் எங்கெங்கும் விண்மீன்கள் பூத்தாட…
தாங்காத சந்தோசம் தன்னாலே கூத்தாடா…
ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம் மேரி கிறிஸ்மஸ்…
கேக்கை எல்லோரும் ஊட்ட மேரி கிறிஸ்மஸ்…
—BGM—
ஆண் : தேர் ஏறியே வரும் காலத்தை காணாமல்…
எங்கேயும் போகாதே…
யார் நெஞ்சையும் தொட பூங்காற்றும் பொன்வண்டும்…
எப்போதும் கேட்காதே…
ஆண் : தேர் ஏறியே வரும் காலத்தை காணாமல்…
எங்கேயும் போகாதே…
யார் நெஞ்சையும் தொட பூங்காற்றும் பொன்வண்டும்…
எப்போதும் கேட்காதே…
ஆண் : ஆடாத காலும் ஆடுதே…
ஆனந்த கோலம் போடுதே…
வானில் வெள்ளி மீன்களே வாழ்த்து கீதம் பாடுதே…
வெவ்வேறு வண்ணம் சூடுதே…
ஆண் : ஆலோலம் பாடும் நாளிதே…
ஆகாட்டி தாளம் போடுதே…
வீடு வாசல் யாவுமே வேடந்தாங்கல் ஆகுதே…
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே…
ஆண் : தாழ்வாரம் எங்கெங்கும் விண்மீன்கள் பூத்தாட…
தாங்காத சந்தோசம் தன்னாலே கூத்தாடா…
ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம் மேரி கிறிஸ்மஸ்…
கேக்கை எல்லோரும் ஊட்ட மேரி கிறிஸ்மஸ்…
—BGM—
Notes : Merry Christmas Title Track Song Lyrics in Tamil. This Song from Merry Christmas (2024). Song Lyrics penned by Yugabharathi. மேரி கிறிஸ்மஸ் டைட்டில் ட்ராக் பாடல் வரிகள்.