மெர்குரி மேலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & தேவானந்த் சர்மாஹாரிஸ் ஜெயராஜ்மஜ்னு

Mercury Mele Song Lyrics in Tamil


BGM

குழு : மெர்குரி மேலே மேடையிடு…
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு…
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்…

BGM

ஆண் : மெர்குரி மேலே மேடையிடு…
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு…
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்…

ஆண் : வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத…
பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க…
வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும்…

BGM

குழு : துடிக்கும் ரத்தங்கள்…
துணிந்து சேருங்கள்…
பெவிகால் முத்தங்கள்…
உதட்டில் போடுங்கள்…
காதலின் சிம்போனி கலந்து பாடுங்கள்…

குழு : மெர்குரி மேலே மேடையிடு…
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு…
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்…

BGM

ஆண் : அண்ணன் தம்பி யாரும் இல்லாமல்…
தன்னந்தனியாய் பிறந்தவள் உனக்கு…

BGM

ஆண் : பேபி தோடா…

ஆண் : அண்ணன் தம்பி யாரும் இல்லாமல்…
தன்னந்தனியாய் பிறந்தவள் உனக்கு…
காதலியானால் நீயும் லக்கிதான்…

குழு : லக்கிதான் லக்கிதான் லக்கிதான்…
லக்கிதான் லக்கா லக்கா லக்கிதான்…

ஆண் : காற்றை மலையில் நீ நனைந்து இருக்க…
ஒற்றை குடையில் ஓர் அழகி உன்னை…
குடைக்குள் அழைத்தால் நீயும் லக்கிதான்…

குழு : லக்கிதான் லக்கிதான் லக்கிதான்…
லக்கிதான் லக்கா லக்கா லக்கிதான்…

ஆண் : அப்பா தந்த ரூபாயில்…
ஒரு நூறை போல ஐந்நூறு…
தப்பாய் வந்தால் நீயும் லக்கிதான்…

குழு : நின்று போன லிப்ட்டுக்குள்…
இன்று பூத்த பூவொன்று…
அட ஒன்றாய் நின்றால்…
லக்கோ லக்கிதான்… தோடா…

ஆண் : மெர்குரி மேலே மேடையிடு…
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு…
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்…

BGM

ஆண் : வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத…
பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க…
வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும்…

BGM

ஆண் : டோன்ட் பிரேக் மை ஹார்ட்…
டோன்ட் கோ அவே…
டோன்ட் பிரேக் மை ஹார்ட்…
டோன்ட் கோ அவே…
டோன்ட் பிரேக் மை ஹார்ட்…
டோன்ட் பிரேக் மை ஹார்ட்…
நோ நோ…
டோன்ட் பிரேக் மை ஹார்ட்…
டோன்ட் பிரேக் மை ஹார்ட்…

BGM

குழு : தோடா…

BGM

ஆண் : சிட்டு குருவியின் பிள்ளையடா இங்கே…
நித்தம் நித்தம் ஞாயிறுடா இனி…
திங்க கிழமை எங்களுக்கில்லையடா…

குழு : இல்லைடா இல்லைடா…
இல்லைடா இல்லைடா
இல்லைடா இல்லைடா…
இல்லை இல்லை இல்லைடா…

ஆண் : இன்டர்நெட்டு சீசனோட அதில்…
காதல் சொல்வது பேஷனடா…
நீ மூடி மறைத்தால் ரேஷன் இல்லையடா…

ஆண் : பெண்ணின் நாடி பிடித்து பாராமல்…
நீ தாடி வளர்த்து திரியாதே…
நீ ஒன்றைவிட்டால்…
ஒன் மோர் உள்ளதடா…

ஆண் : ஆஸ்கார் நோபல் பரிசை போல்…
அகில காதல் ஜோடிக்கு…
பரிசை ஐநா அறிவிக்க வேண்டுமடா…

குழு : தோடா…

குழு : மெர்குரி மேலே மேடையிடு…
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு…
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்…
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்…

குழு : வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத…
பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க…
வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும்…
வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும்…

BGM

குழு : துடிக்கும் ரத்தங்கள்…
துணிந்து சேருங்கள்…
பெவிகால் முத்தங்கள்…
உதட்டில் போடுங்கள்…
காதலின் சிம்போனி கலந்து பாடுங்கள்…

குழு : மெர்குரி மேலே மேடையிடு…
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு…
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்…


Notes : Mercury Mele Song Lyrics in Tamil. This Song from Majunu (2001). Song Lyrics penned by Vairamuthu. மெர்குரி மேலே பாடல் வரிகள்.


Scroll to Top