| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மதன் கார்க்கி | எம்.எம். மானசி & எம்.எம். மோனிஷா | எஸ்.எஸ்.தமன் | மீகாமன் |
Meaghamann Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நிழலே இல்லான்…
எங்கும் புகுவான்…
பயமே இல்லான்…
தீயை அணிவான்…
கரைகள் இல்லான்…
காற்றாய் விரிவான்… ஆஅ…
பெண் : எழும் அலை மலைகளை…
கிழித்தெறிபவன் எவன்…
தடை தகர்த்ததில்…
விடை அடைபவன் இவன்…
பெண் : மீக மீகாமன் மீக மீகாமன்…
மீக மீகாமன்தானே…
—BGM—
பெண் : நிழலே இல்லான்…
பயமே இல்லான்…
—BGM—
Notes : Meaghamann Song Lyrics in Tamil. This Song from Meaghamann (2014). Song Lyrics penned by Madhan Karky. மீகாமன் பாடல் வரிகள்.
