மானா மதுரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகிருஷ்ணசந்தர் & சுவர்ணலதாசிற்பிமேட்டுக்குடி

Mana Madurai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓஹோ ஓஓ ஓஹோ ஹேய்…
மானா மதுரை குண்டு மல்லிய…
வாடாம நான் தலையில் சூட்டுறேன்…
நீ வா மா நீ வா மா நீ வா மா…

குழு : நீ வா மா நீ வா மா நீ வா மா…

பெண் : யே… குண்டு மல்லிய பூவா சூட்டவ…
பக்கம் வந்து நீ பல்ல காட்டவ…
போ மாமா போ மாமா போ மாமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : போ மாமா போ மாமா போ மாமா…

ஆண் : ஏய் சக்கம்பட்டி சேல ஒன்னு…
வாங்கி தாரேன் வாறியா…

பெண் : ராத்திரியானா திரும்ப கேப்ப…
வேணா மாமா போயா போயா…

ஆண் : மானா மதுரை குண்டு மல்லிய…
வாடாம நான் தலையில் சூட்டுறேன்…
நீ வா மா நீ வா மா நீ வா மா…

குழு : நீ வா மா நீ வா மா நீ வா மா…

BGM

ஆண் : ஏய்… டூரிங் டாக்கி கூட்டி போறேன்…
கோலி சோடா வாங்கி தாறேன்…
பக்கத்துல உக்காந்துதான் சினிமா பாப்போமா…

குழு : நீ வா மா நீ வா மா நீ வா மா…

பெண் : இருட்டுல எங்க படத்த பாப்ப…
இடுப்புல என்ன கிள்ளி பாப்ப…
பத்து மணி ஆட்டம் எல்லாம் வேணாம் போ மாமா…

குழு : போ மாமா போ மாமா போ மாமா…

ஆண் : அடி பாக்காத இடம் ஒன்னு…
பாப்போமா சொல்லு…

பெண் : நான் பழகாத இடத்துக்கு…
வர மாட்டேன் தள்ளி நில்லு…

BGM

ஆண் : ஏ… மானா மதுரை குண்டு மல்லிய…
வாடாம நான் தலையில் சூட்டுறேன்…
நீ வா மா நீ வா மா நீ வா மா…

BGM

ஆண் : ஏய்… கைய காட்டு வளையல் மாட்ட…
கால காட்டு கொலுசு மாட்ட…
ஆச வச்சி வாங்கி வந்தேன் போட்டுக்க நீ வா மா…

குழு : நீ வா மா நீ வா மா நீ வா மா…

பெண் : கைய தொட்டு கால தொட்டு…
அங்க இங்க என்ன தொட்டு…
கட்டிலுக்கு குறிய வைப்ப வேணாம் போ மாமா…

குழு : போ மாமா போ மாமா போ மாமா…

ஆண் : அடி நீ போனா எனக்குண்டு ஏராளம் ஆளு…
அந்த கரகாட்ட வனஜாட்ட என்ன பத்தி கேளு கேளு…

BGM

பெண் : ஏய்… மானா மதுரை குண்டு மல்லிய…
வாடி போகும்முன் தலையில் சூட்டணும்…
வா மாமா வா மாமா வா மாமா…

குழு : வா மாமா வா மாமா வா மாமா…

ஆண் : அட வேணாம் போ மா…
ஆசையெல்லாம் உன்ன பாத்தா தோணுமா…

பெண் : சும்மா கொஞ்சம் சீண்டி பாத்தேன்…
வம்புகள் வேண்டாம் வா வா மாமா…

பெண் : மானா மதுரை குண்டு மல்லிய…
வாடி போகும்முன் தலையில் சூட்டணும்…
வா மாமா வா மாமா வா மாமா…

குழு : வா மாமா வா மாமா வா மாமா…
நீ வா மா நீ வா மா நீ வா மா…
வா மாமா வா மாமா வா மாமா…


Notes : Mana Madurai Song Lyrics in Tamil. This Song from Mettukudi (1996). Song Lyrics penned by Yugabarathi. மானா மதுரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading