மாமா மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்முகேஷ் & அஜய் ஷரவன்ஜேக்ஸ் பெஜாய்மன்னர் வகையறா

Mama Mama Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாமா மாமா முடியல மாமா…
மாமா மாமா தாங்கல மாமா…
அவ வீடு எங்க தேடு…
ஸ்டார்ட் ஆச்சி லவ் மூடு…

ஆண் : ஒரு வாட்டி தல நீட்டி…
என்னை பார்த்தா அந்த பியூட்டி…
காத்தா ஆனேன் காணா போனேன்…

ஆண் : அந்த பொண்ண கண்டு புடிக்கணும் மாமா…
கைய புடிக்கணும் மாமா…
கட்டி பிடிக்கணும் மாமா…
முத்தம் குடுக்கணும் மாமா…

ஆண் : கண்டு புடிக்கணும் மாமா…
கைய புடிக்கணும் மாமா…
கட்டி பிடிக்கணும் மாமா…
முத்தம் குடுக்கணும் மாமா…

BGM

ஆண் : அடியே நட்சத்திரம் ஒன்னொன்னா எடுத்து…
நீதான் தின்னுறியா…
நிலவ சோப்பாதான் நீ போட்டு குளிச்சி…
இப்படி மின்னுறியா…

ஆண் : அடி என்ன ஆனாலும்…
இனி நான் தான் உனக்கு…
என்னை திருப்பி தந்தாலும்…
நான் வேணாம் எனக்கு…

ஆண் : என்னை கூட சேர்திக்க…
நீ போற போக்குல…
இது ஒன்னு போதும்டி…
வேர் ஏதும் கேக்கல…

ஆண் : அந்த பொண்ண கண்டு புடிக்கணும் மாமா…
கைய புடிக்கணும் மாமா…
கட்டி பிடிக்கணும் மாமா…
முத்தம் குடுக்கணும் மாமா…

BGM

ஆண் : வலது கால வச்சி எப்போ நீ வார…
நம்ம வீட்டுக்குள்ள…
இப்போ விட்டு புட்டா நாலு அஞ்சி மாசம்…
நல்ல தேதி இல்ல…

ஆண் : இங்கயே இப்போதே வா கட்டிக்கலாம்…
எல்லாருக்கும் பின்னாலே வா சொல்லிக்கலாம்…

ஆண் : உன் உடம்பு தாங்குமா என் அன்பு தொல்லைய…
வா பெத்து வாழலாம் ஏழு எட்டு புள்ளைய…

ஆண் : மாமா மாமா முடியல மாமா…
மாமா மாமா தாங்கல மாமா…
அவ வீடு எங்க தேடு…
ஸ்டார்ட் ஆச்சி லவ் மூடு…

ஆண் : ஒரு வாட்டி தல நீட்டி…
என்னை பார்த்தா அந்த பியூட்டி…
காத்தா ஆனேன் காணா போனேன்…

ஆண் : மாப்பிள்ளை பரிட்சை பின்னி இருக்கீங்களா…
பெடல் எடுத்துருக்கேன்…

ஆண் : இப்போ சொல்லு போடுறேன்டா மேப்பு…
தூக்குறேன் டா மாப்பு…
மாமன் அதுல சார்பு…
உனக்கு தான் டா பாப்பு…

ஆண் : மாமா மாமா ஹேப்பி ஹேப்பி மாமா…
மாமா மாமா வெரி ஹேப்பி மாமா…


Notes : Mama Mama Song Lyrics in Tamil. This Song from Mannar Vagaiyara (2018). Song Lyrics penned by Mani Amuthavan. மாமா மாமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading