மாலை நேர

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தமிழனாங்குலட்சுமிகாந்த் எம்சித்து குமார்பேச்சலர்

Maalai Nera Theneer Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓர் மாலை நேர தேநீர் சுவை போல்…
நீ வந்து போகும் நேரம்தானா…
மேல் ஈ எறும்பு ஊரும் இதயத்தில்…
நீ வந்து நின்ற போதுதானா…

—BGM—

ஆண் : ஐய்யோ போதை உதரி…
எனை கொண்டு போகும் ஓர் மோக புலரி…
கண்ணோ நீங்கல் தொடரி…
நீ உருட்டும் சிமிழில் குளிர் நூறு டிகிரி…

—BGM—


Notes : Maalai Nera Theneer Song Lyrics in Tamil. This Song from Bachelor (2021). Song Lyrics penned by Thamizhanangu. மாலை நேர பாடல் வரிகள்.


Scroll to Top