குயில புடிச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசின்ன தம்பி

Kuyila Pudichchu Song Lyrics in Tamil


ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…

BGM

ஆண் : மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…

ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…
அது எப்படி பாடுமைய்யா…
அது எப்படி ஆடுமைய்யா… ஓஓ ஓஓ ஓஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…

BGM

ஆண் : ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு…
என்னன்னு தெரியாது எனக்கு…
ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு…
ஆனாலும் பயனென்ன அதுக்கு…

ஆண் : வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்…
யார் மேலே எனக்கென்ன கோபம்…
ஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு…
வந்தது தண்டனையா…
இது தெய்வத்தின் நிந்தனையா…
இதை யாரோடு சொல்ல…

ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…
அது எப்படி பாடுமைய்யா…
அது எப்படி ஆடுமைய்யா… ஓஓ ஓஓ ஓஹோ…

ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : எல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு…
என்னான்னு யார் சொல்லக் கூடும்…
கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட…
எந்நாளும் அழியாமல் வாழும்…

ஆண் : யாரார்க்கு எதுவென்று விதிபோடும் பாதை…
போனாலும் வந்தாலும் அதுதான்…
ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி…
கோழை என்றே இருந்தேன்…
போனது கை நழுவி…
இதை யாரோடு சொல்ல…

ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…
அது எப்படி பாடுமைய்யா…
அது எப்படி ஆடுமைய்யா… ஓஓ ஓஓ ஓஹோ…

ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…


Notes : Kuyila Pudichchu Song Lyrics in Tamil. This Song from Chinna Thambi (1991). Song Lyrics penned by Vaali. குயில புடிச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading