kannitheevu-ponna-song-lyrics-in-tamil

கன்னித் தீவு பொண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ரகீப் ஆலம் & எம்.எல்.ஆர். கார்த்திகேயன்கிருஷ்ண குமார்யுத்தம் செய்

Kannitheevu Ponna Song Lyrics in Tamil


BGM

ஆண் : கன்னித் தீவு பொண்ணா…
கட்டெறும்பு கண்ணா…
கட்டுமர துடுப்பு போல…
இடுப்பு ஆட்டுறா…
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி…
கடுப்பு ஏத்துறா…

ஆண் : கன்னித் தீவு பொண்ணா…
கட்டெறும்பு கண்ணா…
கட்டுமர துடுப்பு போல…
இடுப்பு ஆட்டுறா…
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி…
கடுப்பு ஏத்துறா…

ஆண் : மத்தாப்பு போல…
சிரிச்சிட்டு போனா…
கித்தாப்பு எல்லாம்…
மிதிச்சுட்டு போனா…

ஆண் : இந்த வப்பாட்டிய பார்த்து…
என் பொண்டாட்டிய மறந்தேன்…
இவ முந்தானைய மோந்து…
நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்…

ஆண் : கன்னித் தீவு பொண்ணா…
கட்டெறும்பு கண்ணா…
கட்டுமர துடுப்பு போல…
இடுப்பு ஆட்டுறா…
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி…
கடுப்பு ஏத்துறா…

BGM

ஆண் : மஞ்ச சீலையோடு…
ஒரு மாசிக் கருவாடு…
வட்டம் போட்டு ஆடு…
இது வானவில்லு ரோடு…

குழு : தர்ப்பூசு பழத்துக்கே நீ…
தண்ணி காட்டாதே…

ஆண் : கடிச்சா கசக்காத…
ஸ்வீட்டு பீடா நீ…
குடிச்சா எப்போ வரும்…
கோலி சோடா நீ…

ஆண் : இடிச்சா உசிரு போகும்…
தண்ணி லாரி நீ…
அடிச்சா போதை வரும்…
பன்னீர் செர்ரி நீ…

ஆண் : உன் சம்மதத்த சொன்னா…
என் சம்பளத்தை தருவேன்…
நீ கைநழுவி போனா…
நான் கண்ணகியா அழுவேன்…

ஆண் : கன்னித் தீவு பொண்ணா…
கட்டெறும்பு கண்ணா…
கட்டுமர துடுப்பு போல…
இடுப்பு ஆட்டுறா…
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி…
கடுப்பு ஏத்துறா…

BGM

ஆண் : வெண்ணிலா கேக்கு…
என விட்டுத்தரேன் நாக்கு…
கொள்ளிக்கட்ட நாக்கு…
என்ன கொப்பளமா ஆக்கு…

குழு : தஞ்சாவூரு தட்ட ஏந்தி…
பிச்ச கேட்காதே…

ஆண் : உருட்டி விளையாடும்…
தாயக்கட்ட நீ
வழுக்கி விழவைக்கும்…
வாழமட்ட நீ…

ஆண் : மணக்கும் மலையாள…
கொழா புட்டு நீ…
திரும்பி பார்க்காத…
தெனாவட்டு நீ…

ஆண் : இவ கன்னக்குழியோடு…
வந்து பல்லாங்குழி ஆடு…
என்ன முத்தமிட்டு மூடு…
கொஞ்சம் சத்துணவு போடு…

ஆண் : கன்னித் தீவு பொண்ணா…
கட்டெறும்பு கண்ணா…
கட்டுமர துடுப்பு போல…
இடுப்பு ஆட்டுறா…
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி…
கடுப்பு ஏத்துறா…

ஆண் : மத்தாப்பு போல…
சிரிச்சிட்டு போனா…
கித்தாப்பு எல்லாம்…
மிதிச்சுட்டு போனா…

ஆண் : இந்த வப்பாட்டிய பார்த்து…
என் பொண்டாட்டிய மறந்தேன்…
இவ முந்தானைய மோந்து…
நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்…

ஆண் : கன்னித் தீவு பொண்ணா…
கட்டெறும்பு கண்ணா…
கட்டுமர துடுப்பு போல…
இடுப்பு ஆட்டுறா…
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி…
கடுப்பு ஏத்துறா…

ஆண் : கன்னித் தீவு பொண்ணா…
கட்டெறும்பு கண்ணா…
கட்டுமர துடுப்பு போல…
இடுப்பு ஆட்டுறா…
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி…
கடுப்பு ஏத்துறா…

BGM


Notes : Kannitheevu Ponna Song Lyrics in Tamil. This Song from Yuddham Sei (2011). Song Lyrics penned by Kabilan. கன்னித் தீவு பொண்ணா பாடல் வரிகள்.