kanne-kanmaniyae-song-lyrics

கண்ணே கண்மணியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்காத்து வாக்குல ரெண்டு காதல்

Kanne Kanmaniyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணே கண்மணியே…
கண்ணே கண்மணியே…
கண்மணி கண்மணி…

ஆண் : கண்ணில் ஈரம் கூடாதே… கண்மணியே…
கண்ணில் ஈரம் கூடாதே…
முள்ளில் வாடும் பூவே நாம் என்றும் ஏங்காதே…
வாசனையும் மாறாதே கண்மணி கண்மணியே…

ஆண் : கண்ணே கண்மணியே…
கண்ணே கண்மணியே…
கண்மணி கண்மணி…

ஆண் : என்னை எதோ செய்யாதே கண்மணியே…
என்னை எதோ செய்யாதே…
மண்ணில் உள்ள எல்லாமே மாறிபோனாலும்…
என் கண்ணை மீறி போகாதே…
கண்மணி கண்மணியே…


Notes : Kanne Kanmaniyae Song Lyrics in Tamil. This Song from Kaathu Vaakula Rendu Kadhal (2022). Song Lyrics penned by Vignesh Shivan. கண்ணே கண்மணியே பாடல் வரிகள்.