டிப்ப டப்பம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அந்தோனி தாசன் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்காத்து வாக்குல ரெண்டு காதல்

Dippam Dappam Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட…
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட…

குழு (ஆண்கள்) : டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட…
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட…

ஆண் : அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்…
பார்த்த உடனே பஞ்சர் ஆனேன்…
ஆமாம்பா…
அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்…
பார்த்த உடனே பஞ்சர் ஆனேன்…

ஆண் : அது கண்ணா இல்ல கரண்டா…

குழு (ஆண்கள்) : கன்ஃப்யூஷன்…

ஆண் : அவ அழக பத்தி பாட…

குழு (ஆண்கள்) : இல்ல எஜுகேஷன்…

ஆண் : என் மனசு இனி உனக்கு…

குழு (ஆண்கள்) : ஒரு பிளேஸ்டேஷன்…

ஆண் : நீ இருக்கும் எடம் எனக்கு…

குழு (ஆண்கள்) : ஒரு ஹில் ஸ்டேஷன்…

குழு (ஆண்கள்) : குட் வைப்ரேஷன்…
ஒரே சென்சேஷன்…
நீ வேணுமுன்னு பண்ணபோறேன்…
மெடிடேஷன்…

குழு (ஆண்கள்) : டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட…
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட…

குழு (ஆண்கள்) : டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட…
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட…

ஆண் : பளப்பளக்கும் பந்தூரமே…
சிலிசிலுக்கும் செந்தூரமே…
டால் அடிக்கும் ரத்தினமே…
மினுமினுக்கும் முத்தாரமே…

ஆண் : பளப்பளக்கும் பந்தூரமே…
சிலிசிலுக்கும் செந்தூரமே…
டால் அடிக்கும் ரத்தினமே…
மினுமினுக்கும் முத்தாரமே…

BGM

ஆண் : வந்தா நின்னா பாத்தா…

குழு (ஆண்கள்) : ரிப்பீட்டு…

ஆண் : அவ பாக்கும் போது எல்லாம்…

குழு (ஆண்கள்) : உள்ள அப்பீட்டு…

ஆண் : கதீஜா வந்தா நின்னா பாத்தா…

குழு (ஆண்கள்) : ரிப்பீட்டு…

ஆண் : அவ பாக்கும் போது எல்லாம்…

குழு (ஆண்கள்) : உள்ள அப்பீட்டு…

ஆண் : எந்த எதிர்ப்பார்ப்பும் இல்ல…

குழு (ஆண்கள்) : வெறும் அட்ரேக்ஷன்…

ஆண் : கிட்ட போயி போயி பேச…

குழு (ஆண்கள்) : ஓரே டெம்டேஷன்…

ஆண் : அவ பாய் ஃப்ரெண்டும் இருக்கான்…

குழு (ஆண்கள்) : ஓரே காம்பிளிகேஷன்…

ஆண் : அத மீறி அவ பாத்தா…

குழு (ஆண்கள்) : ஒரு ஸேட்டிஸ்பேக்ஷன்…

குழு (ஆண்கள்) : வாட் ஏ சிட்டுவேஷன்…
வேணும் சொலூஷன்…
அவ கிளப்புக்குள்ள வந்தா போதும் செலுப்ரேஷன்…

குழு (ஆண்கள்) : டிப்பட டிப்பட டிப்பம் டப்பம்…
டிப்பட டிப்பட டிப்பம் டப்பம்…
டிப்பட டிப்பட டிப்பம் டப்பம்…
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

குழு (ஆண்கள்) : டிப்பட டிப்பட டிப்பம் டப்பம்…
டிப்பட டிப்பட டிப்பம் டப்பம்…
டிப்பட டிப்பட டிப்பம் டப்பம்…
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

ஆண் : பளப்பளக்கும் பந்தூரமே…
சிலிசிலுக்கும் செந்தூரமே…
டால் அடிக்கும் ரத்தினமே…
மினுமினுக்கும் முத்தாரமே…

ஆண் : பளப்பளக்கும் பந்தூரமே…
சிலிசிலுக்கும் செந்தூரமே…
டால் அடிக்கும் ரத்தினமே…
மினுமினுக்கும் முத்தாரமே…

BGM

குழு (ஆண்கள்) : டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட…
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட…

குழு (ஆண்கள்) : டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட…
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட…


Notes : Dippam Dappam Song Lyrics in Tamil. This Song from Kaathu Vaakula Rendu Kadhal (2022). Song Lyrics penned by Vignesh Shivan. டிப்ப டப்பம் பாடல் வரிகள்.


Scroll to Top