கந்தன் காலடியை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்குன்னக்குடி வைத்தியநாதன்திருவருள்

Kandhan Kaaladiyai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கந்தன் காலடியை வணங்கினால்…
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே…
கந்தன் காலடியை வணங்கினால்…
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே…
கந்தன் காலடியை வணங்கினால்…

BGM

ஆண் : தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்…
தாயார் பார்வதியின் சக்திதானே வேலன்…
சிவசக்திதானே வேலன்…

ஆண் : தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்…
தாயார் பார்வதியின் சக்திதானே வேலன்…
சிவசக்திதானே வேலன்…
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்…

BGM

ஆண் : அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்…
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன்தான் திருமகன்…
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன்தான் திருமகன்…

ஆண் : கந்தன் காலடியை வணங்கினால்…

BGM

ஆண் : உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி…
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி…
உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி…
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி…
கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி…

BGM

ஆண் : கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி…
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு…
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு…

ஆண் : கந்தன் காலடியை வணங்கினால்…

BGM

ஆண் : ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே…
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே…
ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே…
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே…

ஆண் : அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்…
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்…
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்…
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்…

ஆண் : கந்தனிடம் செல்லுங்கள்…
என்ன வேண்டும் சொல்லுங்கள்…
கந்தனிடம் செல்லுங்கள்…
என்ன வேண்டும் சொல்லுங்கள்…

ஆண் : வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்…
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்…

ஆண் : கந்தன் காலடியை வணங்கினால்…
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே…
கந்தன் கந்தன் கந்தன் காலடியை வணங்குங்கள்…


Notes : Kandhan Kaaladiyai Song Lyrics in Tamil. This Song from Thiruvarul (1975). Song Lyrics penned by Kannadasan. கந்தன் காலடியை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading