கலாய்ப்போம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிருத்வி ராஜ்குமார்சிலம்பரசன், ஸ்லாடன், மாயா & சதீஷ்ஜி.வி.பிரகாஷ் குமார்நான் ராஜாவாகப் போகிறேன்

Kalaaipom Song Lyrics in Tamil


ஆண் : கலாய்ப்போம்…

BGM

ஆண் : கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…
ரெண்டு பெக்கு மேலபோனா கலாய்ப்போம்…
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…

ஆண் : யாரா இருந்தால் எங்களுக்கு என்ன…
லா அண்ட் ஆர்டர் பின்னால் வந்த என்ன…
என்னடா இதுதான் பொல்லாத வாழ்க்கை…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

ஆண் : கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…
நாங்க கலாய்ப்போம்…

ஆண் : என்ன கலாய்கலாமா…
கலாய் மாமா…

BGM

பெண் : பார்ட்டி பண்ண வந்து லவ்வர் கால புடுச்சு…
ஒரே ஒரு பீருன்னு கெஞ்சி கெஞ்சி கேட்டா…
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…

ஆண் : சாப்ட் டிரின்க் கேட்டு பிராண்டிய கலந்து…
பால்குடிக்கும் பாப்பா போல…
சின்ன சின்ன சிப்பு பண்ண…
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…

ஆண் : எந்த பெக்கும் போடாமலே கலாய்ப்போம்…
ஆண் & பெண் : நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…

BGM

ஆண் : பத்து ரூபா மட்டும் ரீச்சார்ச் பண்ணி…
ஒரு மாசம் புல்லா மிஸ்டு கால் குடுத்தா…
கலாய்ப்போம் மகனே கலாய்ப்போம்…

பெண் : லேப்டாப்பும் கையும்மா நைட் புல்லா முழிச்சு…
பேஸ்புக்கில் கண்ட கண்ட நியூஸ் போடுற பசங்கள…
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…

பெண் : எந்த பெக்கும் போடாமலே கலாய்ப்போம்…
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…

BGM

பெண் : எம்புட்டு நேரம்தான் இதையே…
சொல்லிட்டு இருபிங்க…
ஸ்டார்ட் மியூசிக்…

BGM

பெண் : குவாட்டர் போல மாமி…
டிரஸ்சு பண்ணி வந்து…
சின்ன சின்ன மச்சான்ஸ…
கரெக்ட் பண்ண நினைச்சா…
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…
ஆண் : டேய் சஹீலா…

பெண் : லோவ்வைஸ்ட் பேண்ட் ஸ்டைலாக போட்டு…
அடிகடி குனிஞ்சி டேஷ் காட்ற பசங்கள…
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…

BGM

ஆண் : லோக்கல் பையன்கிட்ட பீட்டர் விட்டு பேசி…
பின்னால சுத்தவிட்டு சுகம் காண்ற பிகர…
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…

ஆண் : அட்டு பிகர ஐஸ்வர்யான்னு நினைச்சு…
அப்பனோட காச ஐஸ்கிரிமா கரைச்சா…
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…
மச்சி என் ஆளுடா…

ஆண் : எந்த பெக்கும் போடாமலே கலாய்ப்போம்…
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…

ஆண் : கலாய்ப்போம் ஹே கலாய்ப்போம்…
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…
எந்த பெக்கும் போடாமலே கலாய்ப்போம்…
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…
ஹே உங்க அப்பாடி…

பெண் : யாரா இருந்தால் எங்களுக்கு என்ன…
லா அண்ட் ஆர்டர் பின்னால் வந்த என்ன…
என்னடா இதுதான் பொல்லாத வாழ்க்க…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

ஆண் & பெண் : கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்…

ஆண் : ரெண்டு பெக்குல நீ மட்ட ஆயுடுவ…
நாங்க கலாய்ப்போம்…

ஆண் : ஹே ஹே கலாய்ப்போம்…
அடி கலாய்ப்போம்…
மாமா கலாய்ப்போம்…

பெண் : கலாய்ப்போம் க க கலாய்ப்போம்…
கலாய்ப்போம் க க கலாய்ப்போம்…
கலாய்ப்போம் க க கலாய்ப்போம்…
கலாய்ப்போம்…


Notes : Kalaaipom Song Lyrics in Tamil. This Song from Naan Rajavaga Pogiren (2013). Song Lyrics penned by Prithvi Rajkumar. கலாய்ப்போம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading