கா விட்டா கா விட்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மனோ & அனுராதா ஸ்ரீராம்சபேஷ் & முரளிசமுத்திரம்

Kaavitta Kaavitta Song Lyrics in Tamil


BGM

பெண் : கா விட்டா கா விட்டா…
டூ விட்டா டூ விட்டா…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்…
சண்டைதானே போர்ன்விட்டா…

ஆண் & பெண் : கா விட்டா கா விட்டா…
டூ விட்டா டூ விட்டா…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்…
சண்டை தானே போர்ன்விட்டா…

ஆண் : மல்லி பூ அல்வாவுக்கு சண்டை கூடாது…
ரெண்டுக்கும் சண்டை வந்தா ஊரே தாங்காது…

பெண் : என் கொளுந்தனாருக்கு…
இந்த கோவம் குறையுமா…
அட 8 மணிக்கு மேல்…
இந்த கோவம் இருக்குமா…

ஆண் : ஒரு மீசையோடுதான் வளையல் கோபிச்சா…
மீசை இறங்கி வரணும்…
ஒரு வளையளோடதான் மீசை கோபிச்சா…
வளையல் இறங்கி வரணும்…

ஆண் & பெண் : கா விட்டா கா விட்டா…
டூ விட்டா டூ விட்டா…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்…
சண்டைதானே போர்ன்விட்டா…

BGM

ஆண் : பெண் மட்டுமே வென்ற கதை இருக்கா…
பெண் : டிவில சித்தி பார்க்கலையா…

ஆண் : பெண்களுக்கு என்று தனித்துவம் ஏது…
உங்கள் பெயரை சொல்கிற ஏதும் ஊரில் கிடையாது…

பெண் : இந்திய நாட்டில் 18 நதிகள்…
ஓடுற நதியில் ஆண்கள் பெயரில் ஒன்றும் கிடையாதே…

ஆண் : தலை வலி கை வலி கால் வலி வந்தா…
வளையொலி கொலுசொலி மருந்தா மாறும்…
இது ஒன்னும் போதும் ஆம்பள மனச…
பொம்பள ஜெய்ப்பாலே…

ஆண் & பெண் : தலை வலி கை வலி கால் வலி வந்தா…
வளையொலி கொலுசொலி மருந்தா மாறும்…
இது ஒன்னும் போதும் ஆம்பள மனச…
பொம்பள ஜெய்ப்பாலே…

ஆண் & பெண் : கா விட்டா கா விட்டா…
டூ விட்டா டூ விட்டா…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்…
சண்டைதானே போர்ன்விட்டா…

ஆண் & பெண் : கா விட்டா கா விட்டா…
டூ விட்டா டூ விட்டா…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்…
சண்டைதானே போர்ன்விட்டா

ஆண் : மல்லி பூ அல்வாவுக்கு சண்டை கூடாது…
ரெண்டுக்கும் சண்டை வந்தா ஊரே தாங்காது…

BGM

ஆண் : மூக்குத்திதான் நீங்க போட்டது எதுக்கு…
கோபத்தைதான் அது குறைப்பதற்கு

பெண் : கைகளில் வளையல் அணிவது எதற்கு…
வளையல் போல உங்களை எல்லாம்…
வளைக்கும் அர்த்தத்தில்…

ஆண் : கழுத்தினில் தாலி போட்டது எதற்கு…
கடிவாளம் போல் உங்களை எல்லாம்…
இருக்கும் அர்த்தத்தில்…

பெண் : முறுக்கு மீசை இருக்குற உங்கள…
குனிஞ்சி வந்து எங்களின் கால்களை…
மெட்டி மாட்டிட வச்சோம்…
ஜெயிக்கிற அர்த்தத்தில்…

பெண் : முறுக்கு மீசை இருக்குற உங்கள…
குனிஞ்சி வந்து எங்களின் கால்களை…
மெட்டி மாட்டிட வச்சோம்…
ஜெயிக்கிற அர்த்தத்தில்…

ஆண் & பெண் : கா விட்டா கா விட்டா…
டூ விட்டா டூ விட்டா…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்…
சண்டை தானே போர்ன்விட்டா…

ஆண் : மல்லி பூ அல்வாவுக்கு சண்டை கூடாது…
ரெண்டுக்கும் சண்டை வந்தா ஊரே தாங்காது…

பெண் : என் கொளுந்தனாருக்கு…
இந்த கோவம் குறையுமா…
அட 8 மணிக்கு மேல்…
இந்த கோவம் இருக்குமா…

ஆண் : ஒரு மீசையோடுதான் வளையல் கோபிச்சா…
மீசை இறங்கி வரணும்…
ஒரு வளையளோடதான் மீசை கோபிச்சா…
வளையல் இறங்கி வரணும்…

ஆண் & பெண் : கா விட்டா கா விட்டா…
டூ விட்டா டூ விட்டா…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்…
சண்டை தானே போர்ன்விட்டா…

ஆண் & பெண் : கா விட்டா கா விட்டா…
டூ விட்டா டூ விட்டா…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்…
சண்டை தானே போர்ன்விட்டா…


Notes : Kaavitta Kaavitta Song Lyrics in Tamil. This Song from Samudhiram (2001). Song Lyrics penned by Pa. Vijay. கா விட்டா கா விட்டா பாடல் வரிகள்.


Scroll to Top