கான கருங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னடியான்கோவை கமலாஇளையராஜாசேது

Kaana Karunkuiyile Song Lyrics in Tamil


ஆண் : அடிறா…

BGM

ஆண் : கிழிஞ்சுடுச்சு லம்பாடி லுங்கி…
அட அடடா…
நீ அடிச்சு கெளப்பு ஆத்தா…

பெண் : கான கருங்குயிலே…
கச்சேரிக்கு வரியா வரியா…
ஆண் : வரியா வரியா…
குழு : வரியா வரியா…
ஆண் : வரேனே வரேனே…
அட உன்னை இல்லைடா மடையா…

பெண் : கண் மயக்கும் பாட்டு சொல்லி…
பாட்டு ஒன்னு தரியா தரியா…
ஆண் : தரியா தரியா…
குழு : தரியா தரியா…

பெண் : மனசில் இடம் புடிச்சா…
எலக்சனுல ஜெயிச்சா…
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்…

குழு : ஏ டக்கு முக்கு டக்கு தாளம்…
அடி டக்கு முக்கு டக்கு மேளம்…
ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க…
டக்கு முக்கு டக்கு மேளம்…

பெண் : கான கருங்குயிலே…
கச்சேரிக்கு வரியா வரியா…
ஆண் : வரியா வரியா…
குழு : வரியா வரியா…

பெண் : கண் மயக்கும் பாட்டு சொல்லி…
பாட்டு ஒன்னு தரியா தரியா…
ஆண் : தரியா தரியா…
குழு : தரியா தரியா…

BGM

பெண் : பொட்டும் வச்சு பூவும் வச்சு…
பொண்ணு ஒன்னு போனா…

குழு : ஹே சிட்டான் ஜினுக்கு…
சிட்டான் ஜினுக்கு சான்…
ஹே சிட்டான் ஜினுக்கு…
சிட்டான் ஜினுக்கு சான்…

பெண் : இள வட்டம் எல்லாம் கெட்டு மனம்…
சுத்தி வரும் தானா…

பெண் : இளசுகள தடுத்தா அது கேட்காது…
குழு : ஹே அடடடடா…

பெண் : பழசுகள திரும்பி அது பார்க்காது…
குழு : ஹே அடடடடா…

பெண் : சேட்டை எல்லாம் செய்யுறது…
சின்ன சின்ன பருவம்…
குழு : ஹேய்ய்ய்ய்…

பெண் : ஆட்சி எல்லாம் உங்களுக்கு…
கல்வி என்னும் செல்வம்…
குழு : ஹேய்ய்ய்ய்…

பெண் : காலம் இருக்குது வாயா…
இந்த மண்ணோட மன்னர்களே…

பெண் : கான கருங்குயிலே…
கச்சேரிக்கு வரியா வரியா…
கண் மயக்கும் பாட்டு சொல்லி…
பாட்டு ஒன்னு தரியா தரியா…

BGM

குழு : ஒன்னுமே நல்லாலே…
தங்கமே தில்லாலே…
ஒன்னுமே நல்லாலே…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

குழு : ஒன்னுமே நல்லாலே…
தங்கமே தில்லாலே…
ஒன்னுமே நல்லாலே…
ஒன்னுமே நல்லாலே…

BGM

பெண் : அந்தியில பந்தடிச்சு ஆடி விளையாடு…

குழு : ஹே சிட்டான் ஜினுக்கு…
சிட்டான் ஜினுக்கு சான்…
ஹே சிட்டான் ஜினுக்கு…
சிட்டான் ஜினுக்கு சான்…

பெண் : நீ தந்தி ஒன்ன நீட்டிகிட்டு…
முந்தி வந்து பாரு…

பெண் : பொழுதிருக்கும் போதே புகழ் தேடு…
குழு : ஹே அடடடடா…

பெண் : இளமை அது போனா திரும்பாது…
குழு : ஹே அடடடடா…

பெண் : கல்லூரிக்குள் கண்ட கனா…
நல்ல கனவாக…
குழு : ஹேய் ய்ய்ய்…

பெண் : கண் முழிச்சு கற்றதெல்லாம்…
நல்ல நினைவாக…

பெண் : காலம் இருக்குது வாயா…
இந்த மண்ணோட மன்னர்களே…

பெண் : கான கருங்குயிலே…
கச்சேரிக்கு வரியா வரியா…
கண் மயக்கும் பாட்டு சொல்லி…
பாட்டு ஒன்னு தரியா தரியா…

பெண் : மனசில் இடம் புடிச்சா…
குழு : ஆஹா…
பெண் : எலக்சனுல ஜெயிச்சா…
குழு : ஓஹோ…
பெண் : ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்…

குழு : ஏ டக்கு முக்கு டக்கு தாளம்…
அடி டக்கு முக்கு டக்கு மேளம்…
ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க…
டக்கு முக்கு டக்கு மேளம்…

குழு : கான கருங்குயிலே…
கச்சேரிக்கு வரியா வரியா…
கண் மயக்கும் பாட்டு சொல்லி…
பாட்டு ஒன்னு தரியா தரியா…

ஆண் : வரியா வரியா…
குழு : வரியா வரியா…
ஆண் : வரியா வரியா…
குழு : வரியா வரியா…


Notes : Kaana Karunkuiyile Song Lyrics in Tamil. This Song from Sethu (1999). Song Lyrics penned by Ponnadiyan. கான கருங்குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading