Jujubee Song Lyrics in Tamil

ஜுஜுபி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சூப்பர் சுபுதீ, அனிருத் ரவிச்சந்தர் & அனந்த கிருஷ்ணன்அனிருத் ரவிசந்தர்ஜெயிலர்

Jujubee Song Lyrics in Tamil


BGM

பெண் : களவாணி கண்ணையா…
காலைக்கே கொம்பா சீவிப்புட்ட…
அது முட்டி கிழிச்சு…
வீசாமதான் விடுமா ஒண்ணய…

பெண் : களவாணி கண்ணையா…
பாவத்த கணக்கா ஏத்திப்புட்டே…
அது கூட்டி கழிச்சு…
தீக்காமதான் விடுமா ஒண்ணய…

பெண் : பகையாகிப் போன…
பலியாவா வீணா…

குழு : ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…

குழு : ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி… ஓ…

BGM

குழு : ஜுஜுபி ஜுஜுபி…

பெண் : பணியாத ஆளு பாரு…
பரியேறும் சாரு…
புரிஞ்சிடா பாத நூறு…
இவன் ரூட்டே வேறு…

பெண் : களவாணி கண்ணையா…
கரண்ட்ல கைய வச்சுபுட்ட…
அது தொட்டா ஒடனே…
தூக்காமதான் விடுமா ஒண்ணய…

பெண் : களவாணி கண்ணையா…
புலியுக்கே பசிய தூண்டிப்புட்ட…
அது ரத்தக் காவு…
வாங்காமதான் விடுமா ஒண்ணய…

பெண் : பொழுதாகி போனா…
பசியாரும் தானா…

குழு : ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…

குழு : ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…

BGM

குழு : ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி…


Notes : Jujubee Song Lyrics in Tamil. This Song from Jailer (2023). Song Lyrics penned by Super Subu. ஜுஜுபி பாடல் வரிகள்.