இழுத்த இழுப்புக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஷிவை வியாஸ் & பிரியா ஹேமேஷ்சி. சத்யாபக்கா

Izhutha Izhupukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள…
இதுக்கு மேல நான் என்ன சொல்ல…

பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல…
தாலிய கட்டுடா தட்டாம்புள்ள…

ஆண் : சண்டகோழி பசிச்சிருக்கு…
சாப்பிடதான் வரவா உள்ள…

பெண் : கொண்டக்காரி இடுப்புக்குதான்…
கொத்து சாவி நீதான் இல்ல…

BGM

ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள…
இதுக்கு மேல நான் என்ன சொல்ல…

பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல…
தாலிய கட்டுடா தட்டாம்புள்ள…

BGM

ஆண் : ஆத்தாடி அழகிய தீவே…
அத்த பெத்த அதிசிய பூவே…
மருதாணி சாந்தா என்னை அரைச்சி பூசாதே…

பெண் : கிளி போல உளற வேணாம்…
கிட்ட வந்து அலைய வேணாம்…
உன் மீசை முடியால் நெஞ்சை ஒரசி கூசாதே…

ஆண் : கண்ணுக்குள்ள காதலத்தான் கண்டு புடிச்சேன்…
நட்டு வச்சு பார்க்கலாம்னு நண்டு புடிச்சேன்…
மீசையால கூந்தலதான் சிண்டு முடிச்சேன் முடிச்சேன்…

பெண் : வத்தி குச்சி கைய தொட்டு பத்திகிட்டேனே…
குத்த வச்ச பொண்ணு ஒன்ன சுத்தி கிட்டேனே…
உதங்கர ஒத்தடமா ஒத்தி கிட்டேனே…
ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே…
ஒத்தி கிட்டேனே நானே…

ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள…
இதுக்கு மேல நான் என்ன சொல்ல…

பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல…
தாலிய கட்டுடா தட்டாம்புள்ள…

ஆண் : சண்டகோழி பசிச்சிருக்கு…
சாப்பிடதான் வரவா உள்ள…

பெண் : கொண்டக்காரி இடுப்புக்குதான்…
கொத்து சாவி நீதான் இல்ல…

குழு : உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு வரும்போது…
ஆண் : வரும்போது…
குழு : உணவு உறக்கம் தனிமை எதுவும் விரும்பாது…
ஆண் : விரும்பாது…

குழு : உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு வரும்போது…
ஆண் : வரும்போது…
குழு : உணவு உறக்கம் தனிமை எதுவும் விரும்பாது…
ஆண் : விரும்பாது…

BGM


Notes : Izhutha Izhupukku Song Lyrics in Tamil. This Song from Pakka (2018). Song Lyrics penned by Kabilan. இழுத்த இழுப்புக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading