இப்போ என்ன செய்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைவிஜய் பிரகாஷ், முகதா ஹசப்னிஸ் & எம்.எம். மானசிஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Ippo Enna Seigiraai Song Lyrics in Tamil


பெண் : ஹே அங்க என்ன பண்ற…
நான் தூங்க போறேன்…
நீ இன்னும் தூங்கலையா…

BGM

பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய்…
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்…
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்… ஓ…

பெண் : என்னவும் பேசலாம்…
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே…
உன் மனம் என்னவோ…
துழாவி பார்க்க தோன்றுதே…

BGM

பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய்…
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்…
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்… ஓ…

BGM

பெண் : விரல் நுனி அனுப்பிடும் விசாரணை சுகமே…
ஆண் : பதில் ஒளி வரும் வரை படும் வலி சுகமே…

பெண் : ஓய்வில்லையே விரல்களுக்கு…
நோகின்றதே நகம் இடுக்கு…

ஆண் : ஆனாலும் ஏன் சுகம் இருக்கு…
நெஞ்சே சொல்…

BGM

ஆண் : நிறம் எது மணம் எது பிடிக்குது உனக்கு…
பெண் : கரும் நிறம் கடல் மணம் பிடிக்குமே எனக்கு…

ஆண் : நான் காலையில் எழுந்ததுமே…
தானாகவே தலை திரும்பும்…
உன் செய்தியை மனம் விரும்பும் ஏனோ ஏன்…

BGM

பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய்…
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்…
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்… ஓ…

ஆண் : என்னவும் பேசலாம்…
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே…
உன் மனம் என்னவோ…
துழாவி பார்க்க தோன்றுதே…

BGM


Notes : Ippo Enna Seigiraai Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. இப்போ என்ன செய்கிறாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading