பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | சத்ய பிரகாஷ் & திவாகர் | லியோன் ஜேம்ஸ் | எல். கே. ஜி |
Ini Oru Vidhi Seivom Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்…
ஆண் : தன்னை தருபவன் தலைவன்…
உன்னை விற்ப்பவன் வணிகன்…
நோட்டை வீசி உன்…
ஓட்டை பெறுபவன் பேர் திருடன்…
ஆண் : முயலிடம் ஆமைகள்…
ஆரம்பத்தில் தோற்கும்…
முடிவிலே ஆமை முந்தி…
முயலை ஜெய்க்கும்…
ஆண் : உலகமே எதை செய்தாலும்…
எள்ளி நகை ஆடும்…
ஜெயித்தபின் தலைமேல்…
வைத்து ஆடிடும்…
ஆண் : தலைவா…
தலைவா நீ வா…
அலை கடல் போல…
யாருக்கும் அடங்காமல் வா…
ஆண் : தலைவா…
தலைவா நீ வா…
தொடும் தூரத்தில்…
தொடும் வானம் முன்னேறி வா…
ஆண் : இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்…
ஆண் : தன்னை தருபவன் தலைவன்…
உன்னை விற்ப்பவன் வணிகன்…
நோட்டை வீசி உன்…
ஓட்டை பெறுபவன் பேர் திருடன்…
—BGM—
ஆண் : ஓஓஹோ ஓ ஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஓஹோ…
—BGM—
ஆண் : விழும் தூறல் வீணாகாது…
அது நதியாகி கரை மீறி ஓடும்…
அவமானம் உன்னை அணைக்காது…
உன் வேள்விக்கு நெருப்பாக மாறும்…
ஆண் : அடிக்கும் காற்று…
பறவையும் பறக்கும்…
பேப்பரும் பறக்கும்…
காற்றோடுதான்…
ஆண் : காற்று நின்றால்…
தெரிந்திடும் நண்பா…
பறவை மட்டும் பறந்து செல்லும்…
காகிதம் மன்னோடுதான்…
ஆண் : தலைவா…
தலைவா நீ வா…
அலை கடல் போல…
யாருக்கும் அடங்காமல் வா…
ஆண் : தலைவா…
தலைவா நீ வா…
தொடும் தூரத்தில்…
தொடும் வானம் முன்னேறி வா…
ஆண் : ஓஓஹோ ஓ ஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஓஹோ…
ஆண் : இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்…
ஆண் : ஓ… ஓ… தன்னை தருபவன் தலைவன்…
உன்னை விற்ப்பவன் வணிகன்…
நோட்டை வீசி உன்…
ஓட்டை பெறுபவன் பேர் திருடன்…
—BGM—
Notes : Ini Oru Vidhi Seivom Song Lyrics in Tamil. This Song from LKG (2019). Song Lyrics penned by Pa Vijay. இனி ஒரு விதி செய்வோம் பாடல் வரிகள்.