பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
லோகன் | பிரியா ஹேமேஷ் | ஜி.வி. பிரகாஷ் குமார் | குப்பத்து ராஜா |
Indha Sirruki Ippo Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இந்த சிறுக்கி இப்போ விழுந்துட்டா…
அந்த பொருக்கி தட்டி தூக்கிட்டான்…
என்னை முழுசா அவன் முழுங்கிட்டான்…
என் உசுர கட்டி வழிசுட்டான்…
பெண் : அஞ்சு அடி ஹைட்டுல ஆளத்தான் கவுத்துட்டான்…
கருப்பு கலர்ருல என்னதான் மயக்கிட்டான்…
முண்டகண்ணன் முழியில மூழ்கிதான் கெடக்குறான்…
அவன் கொஞ்சம் பேசுனா நெறைய நான் சிரிக்குறேன்…
பெண் : என்ன கொன்னுபுட்டானே…
என்னை மென்னுபுட்டானே…
என்னை தின்னுபுட்டானே…
மொத்தம்மா செஞ்சுபுட்டானே…
—BGM—
பெண் : பேஜாரான பையன்கிட்ட நானா போயி மாட்டிகிட்டேன்…
கனவுல அவன் கூடத்தான் கல்யாணமும் பண்ணிக்கினேன்…
பெண் : அவன் என்ன பாக்கலன்னு பத்து நாளா குளிக்கல…
தின்ன சோறு சத்தியமா உள்ளுக்குள்ள செறிகல…
பெண் : வாலில்லா காத்தாடியா வானத்துல ஆடவிட்டான்…
வூட்டுல பம்பரமா தரையில சுத்தவிட்டான்…
பெண் : அவன் மூஞ்சி மொகற பேச்சு முழியும்…
சுத்தமா புடிக்கல…
என் உசுரில் கலந்த அவன பிரிக்க…
எனக்கு தெரியல…
பெண் : பரட்டை பத்த வச்சானே…
என்னை சொக்க வச்சானே…
நல்லா சிக்கவச்சானே…
மொத்தம்மா தக்க வச்சானே… ஹான் ஹான் ஏ…
—BGM—
பெண் : வால மீனபோல பள பளன்னு நீ இருக்க…
சுறா மீன போல உன்னை சொழட்டிவிட்டு தட்டிடுவான்…
பெண் : அவனுக்கு ஒன்னு இன்ன சத்தியமா தாங்கமாட்டேன்…
அவனை பங்கு போட யாரையும் நான் விடமாட்டேன்…
பெண் : எனக்குன்னு பொறந்தவன நான்தான் கட்டிக்குவேன்…
அவன் பேர நெஞ்சுலதான் பச்சையா குத்திகுவேன்…
பெண் : ஏ காத்து வரட்டும் கெளம்பு சிலுக்கு…
பொட்டி படுக்கையோ ஏத்துக்கோ…
உன் டப்பா டான்ஸ் ஆட போது வேற எடத்த பாத்துக்கோ…
பெண் : என்ன பிக்அப் பண்ணானே…
சோக்கா கீப் அப் பண்ணானே…
லவ்வ டாப் அப் பண்ணானே…
ராக்கெட்டு டேக் ஆப் ஆனானே…
Notes : Indha Sirruki Ippo Song Lyrics in Tamil. This Song from Kuppathu Raja (2019). Song Lyrics penned by Logan. இந்த சிறுக்கி பாடல் வரிகள்.