inayam-song-lyrics

இணையம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாநா ஒரு ஏலியன்

Inayam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இணையம் என்பது மாயா கண்ணாடி…
அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி…
இணையம் என்பது மாயா கண்ணாடி…
அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி…

ஆண் : நீயும் குற்றவாளி…
நானும் குற்றவாளி…
பல முகங்களோ போலி…
வேறொருவன் போல் நீ…

ஆண் : தொழில் நுட்பத்திலே உலகம்…
தொழில் நுட்பம் செய்யும் கழகம்…
மனிதத்தில் வைரஸ் பரவும்…
மனிதா கொஞ்சம் கவனம்…

ஆண் : தலைய கீழ தொங்க போட்டுக்கிட்டா நடக்குறோம்…
ஒவ்வொரு பிரச்சனைய டக்குன்னுதான் கடக்குறோம்…
அடுத்த தலை முறையையும் சேர்ந்து கெடக்குறோம்…

ஆண் : என்னாச்சி நண்பா நாம வெறுப்பையும் விதைக்குறோம்…

ஆண் : பொய் எது மெய் எது தெரியாம முழிக்குறோம்…
உள்ளுக்குள்ள அழுதுட்டு வெளியில சிரிக்கிறோம்…
தப்பு நடந்தா உடனே சிலுக்குறோம்…
அப்றோம்தான் ஏன் அத மறக்குறோம்…

—BGM—

ஆண் : தொழில் நுட்பத்திலே உலகம்…
தொழில் நுட்பம் செய்யும் கழகம்…
மனிதத்தில் வைரஸ் பரவும்…
மனிதா கொஞ்சம் கவனம்…

ஆண் : இணையம் என்பது மாயா கண்ணாடி…
அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி…
இணையம் என்பது மாயா கண்ணாடி…
அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி…

ஆண் : சொந்தமா எதாவது செஞ்சோம… நோ…
சொந்த உழைப்ப போட்டு மேல வந்தோமா… நோ…
மத்தவன வெச்சி செஞ்ச அதுவே போதும்…
மத்தவன மொக்க பண்ணி மேல போவோம்…

ஆண் : விதை விதைத்தல் வினை அறுப்போம்…
வெறுப்பினை விதைத்தால் என்ன கிடைக்கும்…
இந்த வட்டத்துக்குள் உன்னை கட்டம் கட்டி வச்சி…
குண்டு சட்டிக்குள்ள குதுரை ஓட்ட வுட்டுடோம்…
உன் உலகம்…

ஆண் : தலைய கீழ தொங்க போட்டுக்கிட்டா நடக்குறோம்…
ஒவ்வொரு பிரச்சனைய டக்குன்னுதான் கடக்குறோம்…
அடுத்த தலை முறையையும் சேர்ந்து கெடக்குறோம்…

ஆண் : பொய் எது மெய் எது தெரியாம முழிக்குறோம்…
உள்ளுக்குள்ள அழுதுட்டு வெளியில சிரிக்கிறோம்…
தப்பு நடந்தா உடனே சிலுக்குறோம்…
அப்றோம்தான் ஏன் அத மறக்குறோம்…

—BGM—


Notes : Inayam Song Lyrics in Tamil. This Song from Naa Oru Alien (2020). Song Lyrics penned by Hiphop Tamizha. இணையம் பாடல் வரிகள்.