| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| Unknown | கே.ஜே. யேசுதாஸ் | Unknown | ஐயப்பன் பாடல்கள் |
Harivarasanam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஹரிவராஸனம் விஸ்வ மோஹனம்…
ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்…
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்…
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே…
ஆண் : சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
ஆண் : சரண கீர்த்தனம் சக்த மானஸம்…
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்…
அருண பரஸுரம் பூத நாயகம்…
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய…
ஆண் : சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
ஆண் : ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்…
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்…
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்…
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரேய…
ஆண் : சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
ஆண் : துரக வாகனம் ஸுந்த ரானனம்…
வரக தாயுதம் தேவ வர்ணிதம்…
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்…
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே…
ஆண் : சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
ஆண் : த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்…
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்…
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்…
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே…
ஆண் : சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
ஆண் : பவபயா பகம் பாவு காவகம்…
புவன மோகனம் பூதிபூஷணம்…
தவள வாகனம் திவ்ய வாரனம்…
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே…
ஆண் : சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
ஆண் : களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்…
களப கோமளம் காத்ர மோகனம்…
களப கேசரி வாஜி வாகனம்…
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே…
ஆண் : சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
ஆண் : ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்…
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்…
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்…
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே…
ஆண் : சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…
ஆண் : ஸ்வாமி சரணம் ஐயப்பா…
ஸ்வாமி சரணம் ஐயப்பா…
ஸ்வாமி சரணம் ஐயப்பா…
—BGM—
ஆண் : பஞ்சாத்ரீஸ்வரி மங்களம்…
ஹரிஹரப்ரேமக்ருதே மங்களம்…
பிஞ்சலம்க்ருத மங்களம்…
ப்ரணமதம் சிந்தமநே மங்களம்…
பஞ்சஸ்யத்வஜ மங்களம்…
த்ருஜெகத்மத்யாப்ரபூ மங்களம்…
பஞ்சாஸ்ட்ரோபம மங்களம்…
ஷ்ருதிசிரோலங்கார சன்மங்களம்…
ஓம்… ஓம்… ஓம்…
Notes : Harivarasanam Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Unknown. ஹரிவராஸனம் பாடல் வரிகள்.

