கேர்ள் ஃபிரண்ட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக், திப்பு & டிம்மிஏ.ஆர்.ரகுமான்பாய்ஸ்

Girlfriend Song Lyrics in Tamil


ஆண் : இன்றே இன்றே இன்றே…
வேணும் வேணும் வேணும்…
இன்றே இன்றே இன்றே…

—BGM—

ஆண் : பால்போலே பதினாறில்…
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும்…
இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல…
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும்…

குழு : இணைய தளத்தில் கணினி களத்தில்…
மின் அஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே…
வியர்வை வழிந்தால் மழையில் நனைந்தால்…
முகத்தை முகத்தால் துடைக்கணுமே…

குழு : எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா…
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா…

குழு : கேர்ள் ஃபிரண்ட்தானே…
பாய்ஸின் பூஸ்ட் அல்லவா…
கேர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை…
வேஸ்ட் அல்லவா…

குழு : கேர்ள் ஃபிரண்ட் வேணும்… வேணும்…

ஆண் : பால்போலே பதினாறில்…
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும்…
இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல…
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும்…

—BGM—

ஆண் : ஃபிரண்ட்ஸோட கவிதைகள் வாங்கி…
என்னோட கவிதைன்னு சொல்லி…
இதயத்தில் இடமொன்று பிடிக்கத்தான்…

ஆண் : ஓடாத சினிமாக்கு ஓடி…
சரியான கார்னர் சீட் தேடி…
பபுள் கம்மை இதழ் மாற்றி கொள்ளத்தான்…

ஆண் : செல் போன் பில் ஏற…
ஜோக்கால் தினம் கடிக்க…
எஸ்.எம்.எஸ் அனுப்ப…
தேவை கேர்ள் ஃபிரண்ட்தான்…

—BGM—

ஆண் : காலார நடை போட…
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும்…
காலம் தெரியாமல் கடலை நான் போட…
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும்…

ஆண் : நிலவின் நகலாய்…
அறைக்குள் மழையாய்…
எலுமிச்சை மணமாய் இருக்கணுமே…

ஆண் : இன்னொரு நிழலாய்…
இரவல் உயிராய்…
இருபது விரலாய் இருக்கணுமே…

குழு : எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா…
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா…

குழு : க க கேர்ள் ஃபிரண்ட்தானே…
பாய்ஸின் பூஸ்ட் அல்லவா…
கேர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை…
வேஸ்ட் அல்லவா…

குழு : கேர்ள் ஃபிரண்ட் வேணும்…
வேணும் வேணும் வேணும்…

ஆண் : பைக் ஏறி ஊர் சுற்ற செல்ல…
ஆ ஊன்னா ட்ரீட் ஒன்று வைக்க…
முனுக்குன்னா க்ரீட்டிங் கார்ட் கொடுக்கத்தான்…

ஆண் : ஹச் என்றால் கர்சீப் நீட்ட…
இச் என்றால் இடக்கன்னம் காட்ட…
நச் என்றால் தலை மீது கொட்டத்தான்…

ஆண் : பார்த்தால் பல்ப் எறிய…
பார்பி டால் போல…
போனி டேலோடு…
தேவை கேர்ள் ஃபிரண்ட்தான்…

குழு : க க கேர்ள் ஃபிரண்ட்தானே…
பாய்ஸின் பூஸ்ட் அல்லவா…
கேர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை…
வேஸ்ட் அல்லவா…

குழு : எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா…
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா…

—BGM—


Notes : Girlfriend Song Lyrics in Tamil. This Song from Boys (2003). Song Lyrics penned by Pa. Vijay. கேர்ள் ஃபிரண்ட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading