friendship-anthem-song-lyrics

பிரண்ட்ஷிப் ஆன்தம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கோ. சேஷாஅனிருத் ரவிசந்தர் & எம். எம். மானசிலியோன் ஜேம்ஸ்ஓ மை கடவுளே

Friendship Anthem Song Lyrics in Tamil


BGM

ஆண் : நட்புக்கு வயதில்லை…
என்று ஒரு ஞானி…
சொன்னானே… ஓ… சொன்னானே…
மெய்யான நட்புக்கிங்கே…
பிரிவில்லை என்றும்…
சொன்னானே… ஓ… சொன்னானே…

ஆண் : ஆல்மோஸ்ட் டைபர் கட்டும்…
காலம் தொடங்கி நாமும் தோள்கள்…

குழு (ஆண்கள்) : உரசி நடந்தோம்…

ஆண் : குஸ்தி பைட்டும் போட்டு…
ஒன்றாய் முஸ்தபாவும் பாடி…

குழு (ஆண்கள்) : வாழ்வைக் கடந்தோம்…

குழு (ஆண்கள்) : நாம் எழில் நதிகளில்…
ஆடிய ஓடம்…
வற்றாதக் கடல் இந்த ரகசிய பாசம்…
நமக்குள் இருந்ததே…
இல்லை வெளி வேஷம்தான்…

ஆண் : பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு…
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு…..
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு…..
ஆயிரம் உறவு வந்தாலும்…
நண்பன்தான் கெத்து நமக்கு…

BGM

ஆண் : காலேஜ் கட் அடிச்சு…
தல படம் போனோம்…

குழு (ஆண்கள்) : போனோம்… போனோம்…

ஆண் : எக்ஸாமில் பிட் அடிச்சும்…
ஜஸ்டு பெயிலு ஆனோம்…

குழு (ஆண்கள்) : ஆனோம்… ஆனோம்…

ஆண் : சொத்தில் கூட…
பங்கு உண்டு…
சமொசவில் பங்கில்லையே…
கலப்படம் ஏதுமில்லா…
காலம் அந்தக் காலம்தானே…

ஆண் : பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு…
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு…..
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு…
ஆயிரம் உறவு வந்தாலும்…..
நண்பன்தான் கெத்து நமக்கு…

BGM

ஆண் : நட்புக்கு வயதில்லை…
என்று ஒரு ஞானி…
சொன்னானே… ஓ… சொன்னானே…

பெண் : மெய்யான நட்புக்கிங்கே…
பிரிவில்லை என்றும்…
சொன்னானே… ஓ… சொன்னானே…

ஆண் : கள்ள தம் அடிச்சி…
கூட்டா சைட் அடிச்சி…
பைக்கில் சுற்றி திரிந்தோம்…

பெண் : மொட்ட மாடிமேல…
வெட்டிக் கதை அடிச்சி…
கோடி ஆண்டு களித்தோம்…

ஆண் & பெண் : நாம் எழில் நதிகளில்…
ஆடிய ஓடம்…
வற்றாதக் கடல் இந்த ரகசிய பாசம்…
நமக்குள் இருந்ததே…
இல்லை வெளி வேஷம்தான்… ஆ… ஆ…

ஆண் : பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு…
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு…..
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு…
ஆயிரம் உறவு வந்தாலும்…..
நண்பன்தான் கெத்து நமக்கு…

BGM

ஆண் : பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு…

BGM


Notes : Friendship Anthem Song Lyrics in Tamil. This Song from Oh My Kadavule (2020). Song Lyrics penned by Ko Sesha. பிரண்ட்ஷிப் ஆன்தம் பாடல் வரிகள்.