ஈஸ்வரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண்தேவாகண்ணெதிரே தோன்றினாள்

Eshwara Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்…
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…
ஈஸ்வரா வானும் மண்ணும்…
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…
நீரும் நெருப்பும்…
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா…

ஆண் : மயிலையிலே கபாலீஸ்வரா…
கயிலையிலே பரமேஸ்வரா…
மயிலையிலே கபாலீஸ்வரா…
கயிலையிலே பரமேஸ்வரா…

ஆண் : புதிய மேகங்கள்…
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா…
முள்ளின் நுனிகளும்…
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா…
ஜாலிதான் சகோதரா…
சண்டை இனி லேதுரா…

ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்…
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…
ஈஸ்வரா நீரும் நெருப்பும்…
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா…

—BGM—

ஆண் : கிளியின் சிறகு கடன் கேட்கலாம்…
குழு : தப்பில்லே…
ஆண் : க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்…
குழு : தப்பில்லே…

ஆண் : நீல வானத்தை துவைக்கலாம்…
குழு : தப்பில்லே…
ஆண் : நிலவை பூமிக்குள் இழுக்கலாம்…
குழு : தப்பில்லே…

ஆண் : கோட்டை தேவையில்லை…
ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்…
செண்ட்ரல் கவிழ்ந்தாலும்…
அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்…
ஜாலிதான் சகோதரா…
சண்டை இனி லேதுரா…

ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்…
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…
ஈஸ்வரா நீரும் நெருப்பும்…
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா…

—BGM—

ஆண் : காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்…
குழு : தப்பில்லே…
ஆண் : காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்…
குழு : தப்பில்லே…

ஆண் : பிரியமான பெண்ணை ரசிக்கலாம்…
குழு : தப்பில்லே…
ஆண் : புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்…
குழு : தப்பில்லே…

ஆண் : மாடர்ன் உலகத்திலே…
எல்லாமே மாறிப் போகட்டுமே…
நட்பின் கற்பு மட்டும்…
என்னாலும் மாறாதிருக்கட்டுமே…
ஜாலிதான் சகோதரா…
சண்டை இனி லேதுரா…

ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்…
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…
ஈஸ்வரா வானும் மண்ணும்…
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…

ஆண் : மானும் புலியும்தேநீர் பருகுது…
உன்னால் ஈஸ்வரா…

ஆண் : மயிலையிலே கபாலீஸ்வரா…
கயிலையிலே பரமேஸ்வரா…
மயிலையிலே கபாலீஸ்வரா…
கயிலையிலே பரமேஸ்வரா…

ஆண் : புதிய மேகங்கள்…
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா…
முள்ளின் நுனிகளும்…
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா…
ஜாலிதான் சகோதரா…
சண்டை இனி லேதுரா…

—BGM—


Notes : Eshwara Song Lyrics in Tamil. This Song from Kannedhirey Thondrinal (1998). Song Lyrics penned by Vairamuthu. ஈஸ்வரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading