| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| அந்தோனி தாசன் | அந்தோனி தாசன் | ஜஸ்டின் பிரபாகரன் | உள்குத்து |
Eldra Naanga Thaan Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வரிஞ்சி கட்டுங்கடா…
ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா…
இந்த உலகமே மயங்கணும் வணங்கணும்…
—BGM—
ஆண் : ஹே வெளுத்து கட்டுங்கடா…
கிழிச்சி கேப்பைய நட்டுங்கடா…
இங்க எவணுமே அதிரனும் செதரனும்…
ஆண் : பொறி தெறிக்கணும்டா…
ஊரில் நம்ம கொடி பறக்கனும்டா…
நம்மள எதுத்தவன் அரளனும் மெறளனும்…
குழு : ஏளற நாங்கத்தான் ஊருக்குள்ள…
நாங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல…
கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல…
எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல…
—BGM—
ஆண் : வெட்டி கதை பேசி…
ஊரு வம்பு செஞ்சி…
கெத்து கொஞ்சம் கொறையாம…
வலம் வருவோம்…
ஆண் : கன்னி பொண்ணை கண்டா…
பெண் : ஹேய்…
ஆண் : கண்ணடிச்சி நாங்க…
பெண் : அடி…
ஆண் : கேலி கிண்டல் பண்ணியும்தான்…
ஜொள்ளு உடுவோம்…
பெண் : வேணாம்…
ஆண் : எங்களுக்கு எல்ல…
அது எப்பொவுமே இல்ல…
அட மெய்யாலுமே நாங்க எல்லாம் நல்ல புள்ள…
ஆண் : ஹே எங்க மனம் வெள்ள…
நான் வேறென்னத்த சொல்ல…
போட்டி இங்க எங்களுக்கு யாரும் இல்ல…
ஆண் : ஹே உண்டு நாம் இருப்போம் ஊரோட…
கொஞ்சம் வேண்டுன்னா அறுப்போம் வேரோட…
அட நட்புன்னா இருப்போம் அன்போட…
குழு : நீ மொரச்சா வெறிச்சா சொரிச்சா…
அடிய கொடுத்து ரகளை கெளப்புவோம்…
ஆண் : ஏளற நான்தான்…
பெண் : வாடா வாடா வாடா வாடா…
வாடா வாடா வாடா டேய்…
பெண் : ஏளற நீங்க தான் ஊருக்குள்ள…
நீங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல…
குழு : கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல…
எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல…
ஆண் : வரிஞ்சி கட்டுங்கடா…
ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா…
இந்த உலகமே வணங்கணும் மயங்கணும்…
ஆண் : ஹே பொறி தெறிக்கணும்டா…
ஊரில் நம்ம கோடி பறக்கணும்டா…
நம்மள வெறுத்தவன் அரளனும் மெறளனும்…
குழு : ஏளற நாங்கத்தான் ஊருக்குள்ள…
நாங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல…
கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல…
எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல…
—BGM—
ஆண் : அப்டி போட்றா…
Notes : Eldra Naanga Thaan Song Lyrics in Tamil. This Song from Ulkuthu (2017). Song Lyrics penned by Anthony Daasan. ஏளற நாங்கத்தான் பாடல் வரிகள்.
