dumm-dumm-song-lyrics

டும்ம் டும்ம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்நாகாஷ் அஸிஸ்அனிருத் ரவிசந்தர்தர்பார்

Dumm Dumm Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… ஏ… ஏ… ஏ… ஹோ… ஓ… ஓ…
ஏ… ஏ… ஏ… ஹே… ஏ… ஏ… ஏ… ஹே… ஏ… ஹோ…

குழு (பெண்கள்) : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்…
கெட்டி மேளம் தலையாட்டும்…
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்…

குழு (பெண்கள்) : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்…
கட்டி அதிருது வேட்டும்…
நம்மக் கல்யாணம் கல கட்டும்…

குழு (பெண்கள்) : மாப்பிள்ளை பொண்ணோட…
வலியுற வேளையில்…
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்…
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல…
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்…

குழு (பெண்கள்) : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்…
கெட்டி மேளம் தலையாட்டும்…
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்…

BGM

ஆண் : காலம் வர உனக்காக வந்துட்டா…
பாத்துக்கணும் மகராசியா…
ஆசையெல்லாம் உனக்காக மாத்திப்பான்…
வாழ வையி மகரானா…

ஆண் : அவன் கவலைய…
கலைக்க தெரிஞ்சவ…
அவன ஜெயிக்கிறா… ஓ…

ஆண் : அவளிடம்…
தோற்க்கத் தெரிஞ்சவன்…
உலகம் ஜெயிக்கிறான்… ஓ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : டும்ம் டும்ம் டும்ம் டும்ம் … ஹேய்…
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்… ஹேய்…

குழு (பெண்கள்) : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்…
கெட்டி மேளம் தலையாட்டும்…
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்…

குழு (பெண்கள்) : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்…
கட்டி அதிருது வேட்டும்…
நம்மக் கல்யாணம் கல கட்டும்…

ஆண் & குழு (பெண்கள்) : மாப்பிள்ளை பொண்ணோட…
வலியுற வேளையில்…
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்…
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல…
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்…

BGM

ஆண் : ஏ… ஏ… ஏ…ஹே…
ஏ… ஏ… ஹே… ஏ…
ஏ… ஏ… ஹே… ஏ…
ஏ… ஏ… ஹே… ஏ…

ஆண் : ஓ… ஓ… ஹோ…
ஆசையா இளமை மயக்கத்தில்…
முத்தத்த கொடுக்கையில் அன்ப கொடுக்கணும்…
நாற்பது வருஷம் கடந்தாபோதும்…
கைய பிடிப்பதில் காதல் இருக்கணும்…

ஆண் : வருஷக் கணக்கா…
அழகு சண்ட போட்டு…
நெஞ்ச புரிஞ்சிக்க தொடங்கும்…
கணக்கில் எடுத்த…
உறவில் எதுனாலும்…
இந்த உறவுல அடங்கும்…

ஆண் : உன்னோட உன்னோட…
உயிருக்கு காவலா…
இன்னொரு நெஞ்சமும் துடி துடிக்கும்…
மண்மேல வாழ்த்திட…
உனக்கு ஒரு காரணம்…
உண்டாக்கி கல்யாணம் பரிசளிக்கும்…

குழு (ஆண்கள்) : டும்ம் டும்ம் டும்ம் டும்ம் டேய்…
டும்ம் டும்ம் டும்ம் டும்ம் போடு…

குழு (பெண்கள்) : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்…
கெட்டி மேளம் தலையாட்டும்…
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்…

குழு (பெண்கள்) : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்…
கட்டி அதிருது வேட்டும்…
நம்மக் கல்யாணம் கல கட்டும்…

ஆண் & குழு (பெண்கள்) : மாப்பிள்ளை பொண்ணோட
வலியுற வேளையில்…
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்…
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல…
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்…

ஆண் (வசனம்): புள்ளைங்களா…
புருஷன் பொண்டாட்டியா இல்லாம…
நண்பர்களா இருந்தீங்கனா…
வாழ்க்கை நல்லா இருக்கும்…

BGM


Notes : Dumm Dumm Song Lyrics in Tamil. This Song from Darbar (2020). Song Lyrics penned by Vivek. டும்ம் டும்ம் பாடல் வரிகள்.