ஹேய் டியோ ரியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசுனிதி சவுகான், நரேஷ் ஐயர் & சந்தோஷ் ஹரிஹரன்லியோன் ஜேம்ஸ்சிலுக்குவார்பட்டி சிங்கம்

Dio Rio Diya Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே சம்பா சம்பா காத்து…
வம்பா வம்பா நேத்து…
என்ஜீல தூக்கி போச்சு…

பெண் : ஹே கம்மா கம்மா மேல…
சும்மா நின்னா மேகம்…
என்ஜீல ஆகி போச்சு…

BGM

பெண் : ஹே சம்பா சம்பா காத்து…
வம்பா வம்பா நேத்து…
என்ஜீல தூக்கி போச்சு…

பெண் : ஹே கம்மா கம்மா மேல…
சும்மா நின்னா மேகம்…
என்ஜீல ஆகி போச்சு…

பெண் : பொறுப்பா கூத்து கட்ட…
ஒருத்தி வந்தேன் ஐயா…
இரவில் வேர்த்துகொட்ட…
நெருப்பா நின்னேன் ஐயா…

பெண் : உசைன் போல்ட்டு ஓட்டத்துக்கு…
கனகாதான் ஆட்டத்துக்கு…
ரோசா செடி தோட்டத்துக்கு…
கனகாதான் கூட்டத்துக்கு…

{ பெண் : ஹேய் டியோ ரியோ டியா…
ஹேய் டியோ ரியோ டியா…
ஹே என்னோட நீ ஆட ரெடி… ஆ…

பெண் : டியோ ரியோ டியா…
ஏ டியோ ரியோ டியா…
ஹேய் இல்லையினா சீட்டி அடியா… } * (2)

BGM

பெண் : கோடே போடா நோட்டில்…
வெள்ள மையால எழுதுன பாட்டு நானு…
வாயா ஆசை காமா…
என்ன மூச்சால உச்சரிடா…

பெண் : தித்திக்குற கார மொளகா…
ஹேஏ பத்திகுற ஈர விறகா…
ஹேஏஏ ரெக்க ரெண்டு வச்ச படகா…
ஹேஏஏ மக்கா இங்க வந்தா கனகா…

பெண் : கட்சி கூட்டமெல்லாம்…
குவட்டேர் பிரியாணி குடுத்தாதான்டா…
அமாமா… பட்சி இவள பாக்க தன்னால…
சேர்ந்த கூட்டம் பாரு…

{ பெண் : ஹேய்ய் டியோ ரியோ டியா…
ஹேய் டியோ ரியோ டியா…
ஹே என்னோட நீ ஆட ரெடி… ஆ…

பெண் : டியோ ரியோ டியா…
ஏ டியோ ரியோ டியா…
ஹேய் இல்லையினா சீட்டி அடியா… } * (2)

BGM

பெண் : ஹே சம்பா சம்பா காத்து…
வம்பா வம்பா நேத்து…
என்ஜீல தூக்கி போச்சு…

பெண் : ஹே கம்மா கம்மா…
மேல சும்மா நின்னா…
மேகம் என்ஜீல ஆகி போச்சு…

பெண் : பொறுப்பா கூத்து கட்ட…
ஒருத்தி வந்தேன் ஐயா…
இரவில் வேர்த்துகொட்ட…
நெருப்பா நின்னேன் ஐயா…

ஆண் : உசைன் போல்ட்டு ஓட்டத்துக்கு…
கனகாதான் ஆட்டத்துக்கு…
ரோசா செடி தோட்டத்துக்கு…
கனகாதான் ககூட்டத்துக்கு…

{ பெண் : ஹேய் டியோ ரியோ டியா…
ஹேய்ய் டியோ ரியோ டியா…
ஹே என்னோட நீ ஆட ரெடி… ஆ…

பெண் : டியோ ரியோ டியா…
ஏ டியோ ரியோ டியா…
ஹேய் இல்லையினா சீட்டி அடியா… } * (2)

BGM


Notes : Dio Rio Diya Song Lyrics in Tamil. This Song from Silukkuvarupatti Singam (2018). Song Lyrics penned by Madhan Karky. ஹேய் டியோ ரியோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading