desaandhiri-song-lyrics-gypsy

தேசாந்திரி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசித்தார்த் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்ஜிப்சி

Desaandhiri Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : தேசாந்திரி பாடிடும் பாடலே…
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே…
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்…
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே…

—BGM—

குழு (ஆண்கள்) : தேசாந்திரி பாடிடும் பாடலே…
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே…
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்…
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே…

குழு (ஆண்கள்) : கால் போகுற காடுகள் மேடுகள்…
கையை சேர்கின்றதே இசையிலே…
வாய் பேசிடும் ஓசையைக் காட்டிலும்…
அன்பின் ஜாடைகளே மொழிகளே…

குழு (ஆண்கள்) : ஓடையா ஓடினால்…
சேரலாம் கடலையே…
யாதுமாய் வாழ்வதால்…
நீங்கலாம் உடலையே… ஏ… ஹே…
கூரையில் தங்குவோம்…
பால் நிலா சொல்லடா…
எங்குமே செல்லடா…

ஆண் : தேசாந்திரி நான்…
தேசாந்திரி நான்…
கால் போகுற காடுகள் மலை மேடுகள்…
தேசாந்திரி நான்…

குழு (ஆண்கள்) : தேசாந்திரி பாடிடும் பாடலே…
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே…
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்…
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே…

குழு (ஆண்கள்) : வாழ்வென்பதார் நாட்டிய நாடகம்…
சந்தம் சேர்க்கின்றதே நதிகளே…
நாள் தேதிகள் பார்த்திட பாதங்கள்…
செல்லும் பாதைகளே திசைகளே…

குழு (ஆண்கள்) : ஓடையா ஓடினால்…
சேரலாம் கடலையே…
யாதுமாய் வாழ்வதால்…
நீங்கலாம் உடலையே… ஏ… ஹே…
கூரையில் தங்குவோம்…
பால் நிலா சொல்லடா…
எங்குமே செல்லடா…

ஆண் : தேசாந்திரி நான்…
தேசாந்திரி நான்…
கால் போகுற காடுகள் மலை மேடுகள்…
தேசாந்திரி நான்…

குழு (ஆண்கள்) : ஓடையா ஓடினால்…
சேரலாம் கடலையே…
யாதுமாய் வாழ்வதால்…
நீங்கலாம் உடலையே… ஏ… ஹே…

ஆண் : தேசாந்திரி நான்…
தேசாந்திரி நான்…


Notes : Desaandhiri Song Lyrics in Tamil. This Song from Gypsy (2020). Song Lyrics penned by Yugabharathi. தேசாந்திரி பாடல் வரிகள்.