| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விவேகா | மம்தா மோகன்தாஸ் & நவீன் மாதவ் | தேவி ஸ்ரீ பிரசாத் | வில்லு |
Daddy Mummy Song Lyrics in Tamil
—BGM—
பெண் : டாடி மம்மி வீட்டில் இல்ல…
தட போட யாருமில்ல…
விளையாடுவோமா உள்ள…
வில்லாளா…
—BGM—
பெண் : ஹே… மைதானம் தேவை இல்ல…
அம்பயரும் தேவை இல்ல…
யாருக்கும் தோல்வி இல்ல…
வில்லாளா…
—BGM—
பெண் : ஹே… கேளேண்டா மாமூ…
இது இந்தூரு கேம்…
தெரியாம நின்னா…
அது ரொம்ப ஷேமு…
பெண் : விளையாட்டு ரூலு…
நீ மீறாட்டி ஃபுலு…
எல்லைகள் தாண்டு…
அது தாண்டா கோலு…
பெண் : டாடி மம்மி… டாடி மம்மி…
டாடி மம்மி வீட்டில் இல்ல…
தட போட யாருமில்ல…
விளையாடுவோமா உள்ள…
வில்லாளா…
—BGM—
பெண் : ஹ்ம்ம்… டாக்ஸிகாரன்தான்…
நா ஏறும்போதெல்லாம்…
அட மீட்டர்க்கு மேல தந்து…
பல் இளிச்சானே…
ஆ ஹா… ஆ ஹா ஓஹோ…
பெண் : பஸ்சில் ஏறிதான்…
ஒரு சீட்டு கேட்டேனே…
தன் சீட்டை டிரைவர் தந்து விட்டு…
ஓரம் நின்னானே…
ஆண் : ஹே… அளவான உடம்புக்காரி…
ஹே… அளவில்லா கொழுப்புகாரி…
ஆண் : ஹே… அளவான உடம்புக்காரி…
அளவில்லா கொழுப்புகாரி…
இருக்குது இருக்குது…
வாடி உனக்கு ராத்திரி கச்சேரி…
பெண் : டாடி மம்மி வீட்டில் இல்ல…
தட போட யாருமில்ல…
விளையாடுவோமா உள்ள…
வில்லாளா…
—BGM—
பெண் : வைர வியாபாரி…
என் பல்லை பார்த்தானே…
தான் விற்கும் வைரம் போலி என்று…
தூக்கி போட்டானே… ஆ ஹா…ஆ ஹா…
பெண் : த த தங்க வியாபாரி…
என் அங்கம் பார்த்தானே…
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று…
தொழிலை விட்டானே…
ஆண் : ஹே… அழகான சின்ன பாப்பு…
ஆ… வைக்காதே எனக்கு ஆப்பு…
ஆண் : ஹே… அழகான சின்ன பாப்பு…
வைக்காதே எனக்கு ஆப்பு…
கொப்பும் கொலையா இருக்குற உனக்கு…
நான்தான்டி மாப்பு…
பெண் : டாடி மம்மி… ட டா டி மம்மி…
டாடி மம்மி வீட்டில் இல்ல…
தட போட யாருமில்ல…
விளையாடுவோமா உள்ள…
வில்லாளா… ஆ ஆ… ஆ ஆ…
Notes : Daddy Mummy Song Lyrics in Tamil. This Song from Villu (2009). Song Lyrics penned by Viveka. டாடி மம்மி பாடல் வரிகள்.


