| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | கைலாஷ் ஹெர் | வித்யாசாகர் | அபியும் நானும் |
Chinnamma Kalyanam Song Lyrics in Tamil
ஆண் : சின்னம்மா கல்யாணம்…
சீதனமா என்ன தர…
சின்னம்மா கல்யாணம்…
சீதனமா என்ன தர… ஆஆ ஆஆ…
ஆண் : பொன் இல்ல பொருள் இல்ல…
பொட்டியில பணம் இல்ல…
உசுர விட என் கிட்ட…
ஒசந்த பொருள் ஏதும் இல்ல…
ஆண் : மலிவான பொருளுன்னு மறுக்காத நீ தாயி…
என் உசுர நான் தாரேன் ஏத்துக்க என் தாயி…
Notes : Chinnamma Kalyanam Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. சின்னம்மா கல்யாணம் பாடல் வரிகள்.


