சின்னக் கண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்பொல்லாதவன் (1980)

Chinnakkannane Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…

பெண் : நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…
நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…

பெண் : இளம் தாமரைப் பூவே விளையாடு…
காவிரி போலே கவி பாடு…
இளம் தாமரைப் பூவே விளையாடு…
காவிரி போலே கவி பாடு…

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…

BGM

பெண் : கோபம் உண்டாகலாமா…
கண்ணே குழந்தை தெய்வங்கள் அன்றோ…
கோபம் உண்டாகலாமா…
கண்ணே குழந்தை தெய்வங்கள் அன்றோ…

பெண் : அந்த கோவில் வாசலில் பிள்ளை தீபம் அல்லவோ…
நல்ல ஆசை பாசமே மணியோசை அல்லவோ…

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…

BGM

பெண் : அணைக்கும் அன்பான கைகள்…
அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும்…
அணைக்கும் அன்பான கைகள்…
அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும்…

பெண் : வரும் நாளை வாழ்விலே…
உயர் மேன்மை காணலாம்…
நல்ல காலம் தோன்றினால்…
இந்த உலகை வெல்லலாம்…

பெண் : வரும் நாளை வாழ்விலே…
உயர் மேன்மை காணலாம்…
நல்ல காலம் தோன்றினால்…
இந்த உலகை வெல்லலாம்…

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…

பெண் : நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…
இளம் தாமரைப் பூவே விளையாடு…
காவிரி போலே கவி பாடு…

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…


Notes : Chinnakkannane Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. சின்னக் கண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading