Category Archives: பகாசுரன்

siva-sivayam-song-lyrics-in-tamil-bakasuran

சிவ சிவாயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாபநாசம் சிவன் & திருவாசகம்சாம் சி.எஸ்சாம் சி.எஸ்பகாசுரன்

Siva Sivayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் அப்பன் அல்லவா…
என் தாயும் அல்லவா…
என் அப்பன் அல்லவா…
என் தாயும் அல்லவா…

ஆண் : கண்ணார முதற்கடலே போற்றி…
சீரார் பெருந்தரை நம் தேவனடி போற்றி…
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி…
கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி…

BGM

ஆண் : சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம்…
சிவ சிவ சிவ சிவ சிவாயம்…
சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம்…
சிவ சிவ சிவ சிவ சிவாயம்…

ஆண் : என் அப்பன் அல்லவா…
என் தாயும் அல்லவா…
என் அப்பன் அல்லவா…
என் தாயும் அல்லவா…

ஆண் : பொன்னப்பன் அல்லவா…
பொன்னம்பலத்தவா…
பொன்னப்பன் அல்லவா…
பொன்னம்பலத்தவா…

ஆண் : சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம்…
சிவ சிவ சிவ சிவ சிவாயம்…

ஆண் : என் அப்பன் அல்லவா…
என் தாயும் அல்லவா…
என் அப்பன் அல்லவா…
என் தாயும் அல்லவா…

ஆண் : பொன்னப்பன் அல்லவா…
பொன்னம்பலத்தவா…
பொன்னப்பன் அல்லவா…
பொன்னம்பலத்தவா…

BGM

ஆண் : சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்…
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்…

ஆண் : கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே…
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே…

ஆண் : ஆடிய பாதனே…
அம்பலவானனே…
ஆடிய பாதனே…
அம்பலவானனே…

ஆண் : நின் ஆழந்த கருணையை ஏழை அறிவேனோ…
ஏழை அறிவேனோ ஏழை அறிவேனோ…
ஏழை அறிவேனோ ஏழை அறிவேனோ…

ஆண் : சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம்…
சிவ சிவ சிவ சிவ சிவாயம்…

ஆண் : என் அப்பன் அல்லவா…
என் தாயும் அல்லவா…
என் அப்பன் அல்லவா…
என் தாயும் அல்லவா…

ஆண் : பொன்னப்பன் அல்லவா…
பொன்னம்பலத்தவா…
பொன்னப்பன் அல்லவா…
பொன்னம்பலத்தவா…

BGM

ஆண் : சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம்…
சிவ சிவ சிவ சிவ சிவாயம்…

ஆண் : என் அப்பன் அல்லவா…
என் தாயும் அல்லவா…
என் அப்பன் அல்லவா…
என் தாயும் அல்லவா…

ஆண் : பொன்னப்பன் அல்லவா…
பொன்னம்பலத்தவா…
பொன்னப்பன் அல்லவா…
பொன்னம்பலத்தவா…

ஆண் : சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம்…
சிவ சிவ சிவ சிவ சிவாயம்…

ஆண் : என் அப்பன் அல்லவா…
என் அப்பன் அல்லவா…
என் அப்பன் அல்லவா…
என் அப்பன் அல்லவா…


Notes : Siva Sivayam Song Lyrics in Tamil. This Song from Bakasuran (2023). Song Lyrics penned by Papanasam sivan & Thiruvasagam. சிவ சிவாயம் பாடல் வரிகள்.


ஆனந்தம் கூத்தாடும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்வி வி பிரசன்னாசாம் சி.எஸ்பகாசுரன்

Aanandham Koothadum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது…
பேரன்பு இசை பாடும் இறைவனின் புவனம் இது…

BGM

ஆண் : ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது…
பேரன்பு இசைபாடும் இறைவனின் புவனம் இது…

ஆண் : புன்னகையில் கலப்படம் இல்லை…
வாழ்க்கை இங்கு பெருங்கடல் இல்லை…
சின்ன சின்ன கனவுகள் எல்லாம் வண்ணமயம் ஆகுது இங்கே…
மொழி இல்லா இன்பம் இதுதான்…

BGM

ஆண் : வானம் பார்த்த வாழ்க்கையில் ஆயிரம் சுகம் இங்கு இருக்கு…
காசும் பணமும் அன்பிற்கு முன்னே வேண்டாம் எதுக்கு…
உருளும் உலகில் உள்ளங்கை அளவுதான் வாழ்க்கையும் இருக்கு…
உணர்ந்தால் போதும் ஆயிரம் கோடி ஆனந்தம் உனக்கு…

ஆண் : மகள்களின் முன்னே தந்தைகள்தான்…
பொம்மையாக மாறி போவதேனோ…
ஒரு அழகான உலகை தரும் உயர்வான கவிதை மகள்தான்…

BGM

ஆண் : ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது…
பேரன்பு இசைபாடும் இறைவனின் புவனம் இது…

BGM


Notes : Aanandham Koothadum Song Lyrics in Tamil. This Song from Bakasuran (2023). Song Lyrics penned by Snehan. ஆனந்தம் கூத்தாடும் பாடல் வரிகள்.