Category Archives: ஆதிபுருஷ்

Huppa Huiya Song Lyrics in Tamil

ஹுப்பா ஹுய்யா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மனோஜ் முன்டாஷிர் சுக்லாசுக்விந்தர் சிங்அஜய் – அதுல்ஆதிபுருஷ்

Huppa Huiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாவீரனே வானர வீரனே…
எக்காலம் போடுவோம்…
டம் டம் டம்…

BGM

ஆண் : மாவீரனே வானர வீரனே…
எக்காலம் போடுவோம்…
டம் டம் டம்…

ஆண் : தோள் சேருவோம்…
ஒன்றாக கூடுவோம்…
கொட்டுவோம் வேரிகை…
டம் டம் டம்…

ஆண் : வீரன் இரு கையும்…
இரு தோளும் போதும்…
அதுவே செறுவாழாய் மாறும்…

ஆண் : வீரர் கடை நெஞ்சில்…
பெரு வீரம் சேரும்…
அதுவே பெரு வாகை சூடும்…

ஆண் : சாத்த வதனம் ஞாய சிகரம்…
ஸ்ரீஹரி நாதம் போற்றுவோம் அய்யா…

ஆண் : வா சேர்ந்தே வெல்வோமே அய்யா…
குழு : ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…

ஆண் : அரியோம் கால்கட்டும் அய்யா…
குழு : ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…

ஆண் : வா சேர்ந்தே வெல்வோமே அய்யா…
குழு : ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…

ஆண் : வளந்தால் வானிலே வெல்வோமே அய்யா…
குழு : ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…

BGM

ஆண் : எங்கள் கேசரி என் பராபரி…
உம்மை வெல்ல யாருமே இல்லை தேவா…
உங்கள் பாதையே எங்கள் வாழ்க்கையாய்…
வேதமாக இன்று வந்தே ராமா…

ஆண் : ஜெய் ஸ்ரீ ராமனே கூகுன் நீரனே…
வலிமை காக்கும் ராஜசீலேன…
லோகம் காத்திடும் மகாய பிரபு…
சேர்வோம் உன் காலடியிலே…

ஆண் : சாத்த வதனம் ஞாய சிகரம்…
ஸ்ரீஹரி நாதம் போற்றுவோம் அய்யா…

ஆண் : வா சேர்ந்தே வெல்வோமே அய்யா…
குழு : ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…

ஆண் : அரியோம் கால்கட்டும் அய்யா…
குழு : ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…

ஆண் : வா சேர்ந்தே வெல்வோமே அய்யா…
குழு : ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…

ஆண் : வளந்தால் வானிலே வெல்வோமே அய்யா…
குழு : ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…

BGM

குழு : ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…
ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…
ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…
ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…

BGM


Notes : Huppa Huiya Song Lyrics in Tamil. This Song from Adipurush (2023). Song Lyrics penned by Manoj Muntashir Shukla. ஹுப்பா ஹுய்யா பாடல் வரிகள்.


ஞாழல் ஞாழல் மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மனோஜ் முன்டாஷிர் சுக்லாகார்த்திக் & ஸ்வேதா மோகன்அஜய் – அதுல்ஆதிபுருஷ்

Gnazhal Gnazhal Malare Song Lyrics in Tamil


BGM

பெண் : ஞாழல் ஞாழல் மலரே…
என் கனவில் நீ மலர்ந்தாய் வனமாக…
நனையே நனையே திறவாய்…
நின் உயிரில் பொழிவேன் மழையாக…

ஆண் : உயிர் தீண்டும் அரும்பூவே…
எனைச்சேரு சிறு தீவே…
எனை உறங்காமல்…
கனவில் தள்ளும் பாரிஜாதமே நீயடி…

பெண் : ஒரு பார்வை குறு குறு என்கிறதே உயிரே…
இரு ஜீவன் ஒன்றாய் சேர்ந்திடுதே…

ஆண் : கனி விழிகளும் மார்பில் பாய்ந்திடுதே உயிரே…
உனை வழிந்தே ஜீவன் சாய்ந்திடுதே…

BGM

பெண் : உனை நீங்கும் வாழ்விலே…
ஒரு பொருளும் உண்டோ…
நிலம் கதிரை நீங்கிவிடில்…
அதில் ஒளியும் உண்டோ…
நீ வானம் நான் நீலம்…
நம் பந்தம் வாழும்…

ஆண் : வேர் காற்றின் நறும் பூவே…
என்னைச் சேரு…
கோத்தும்பி தீண்டாது…
மான் பூவே வாராயோ…

ஆண் : எனை உறாங்கமல் கனவில் தள்ளும்…
பாரிஜாதம் நீயடி…

பெண் : ஒரு பார்வை குறு குறு என்கிறதே உயிரே…
இரு ஜீவன் ஒன்றாய் சேர்ந்திடுதே…

ஆண் & பெண் : கனி விழிகளும் மார்பில் பாய்ந்திடுதே…
உயிரே உனை வழிந்தே ஜீவன் சாய்ந்திடுதே…


Notes : Gnazhal Gnazhal Malare Song Lyrics in Tamil. This Song from Adipurush (2023). Song Lyrics penned by Manoj Muntashir Shukla. ஞாழல் ஞாழல் மலரே பாடல் வரிகள்.


ராம் சீதா ராம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மனோஜ் முன்டாஷிர் சுக்லாகார்த்திக், சாசெட் & பரம்பராசச்செட் – பரம்பராஆதிபுருஷ்

Ram Sita Ram Song Lyrics in Tamil


ஆண் : ஓ… ஜென்ம ஜென்மமாய்…
தேடும் மனமே…
ராமனே முதலே…
ராமனே முடிவே…

ஆண் : காதலை மீறி பக்தியும் கூடி…
ராமனை நாடி அவரடி சேர…
ராம சீதாவின் காதல் கதையே…
ஈடில்லா காவியம் நிகரில்லா பேரே…

ஆண் : ராம் சீதா ராம் சீதா ராம்…
ஜெய் ஜெய் ராம்…
ராம் சீதா ராம் சீதா ராம்…
ஜெய் ஜெய் ராம்…

ஆண் : ராம் சீதா ராம் சீதா ராம்…
ஜெய் ஜெய் ராம்…
ராம் சீதா ராம் சீதா ராம்…
ஜெய் ஜெய் ராம்…

BGM

ஆண் : ஹரி அனந்த ஹரி…
கதை நீ கேளாய்…
மனது பரவசமாய்…
உருகிடும் பாராய்…

ஆண் : ராமபிரானின் திருபுகழ் பாட…
ஜீவனே ராம இதிகாசத்தை நாட…
மங்கலம் பெருகியே அமங்கலம் நீங்க…
ஜானகி ராமனின் மலரடி போற்றி…

ஆண் : ராம் சீதா ராம் சீதா ராம்…
ஜெய் ஜெய் ராம்…
ராம் சீதா ராம் சீதா ராம்…
ஜெய் ஜெய் ராம்…

ஆண் : ராம் சீதா ராம் சீதா ராம்…
ஜெய் ஜெய் ராம்…
ராம் சீதா ராம் சீதா ராம்…
ஜெய் ஜெய் ராம்…


Notes : Ram Sita Ram Song Lyrics in Tamil. This Song from Adipurush (2023). Song Lyrics penned by Manoj Muntashir Shukla. ராம் சீதா ராம் பாடல் வரிகள்.