Category Archives: ப்ரின்ஸ்

Who Am I Song Lyrics in Tamil

ஹு அம் ஐ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவுதமன் எஸ்ப்ரின்ஸ்

Who Am I Song Lyrics in Tamil


ஆண் : தா லல்லா லல்லா லே…
தலலா லல்லா லே…
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே…

ஆண் : தா லல்லா லல்லா லே…
தலலா லல்லா லே…
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே…

ஆண் : கோச்சுக்கினு பேச மாட்ற…
குயினு குயினு…
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள…
பெயினு பெயினு…

BGM

ஆண் : கோச்சுக்கினு பேச மாட்ற…
குயினு குயினு…
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள…
பெயினு பெயினு…

ஆண் : பெயின கொஞ்சம் ஆத்தலான்னு…
போட்டேன் போனு…
என் போன் எடுத்து கேட்டுட்டியே…
நீ யாருனு…

ஆண் : ஹய்யோ நா யாரு…
ஹேய் ஹு அம் ஐ…
நேன் எவரு…
ஞான் ஆரா…

ஆண் : ஹய்யோ நா யாரு…
ஹேய் ஹு அம் ஐ…
நேன் எவரு…
ஞான் ஆரா…

ஆண் : தா லல்லா லல்லா லே…
தலலா லல்லா லே…
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே…

ஆண் : தா லல்லா லல்லா லே…
தலலா லல்லா லே…
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே…

BGM

ஆண் : ஹேய் அன்ஃபாலோ பண்டாலும் அன்பிருக்கும்…
நம்ம அச்சாலும் புச்சாலும் லவ் இனிக்கும்…
ரெண்ட்னாலா என் கண்ணில் நோ உறக்கம்…
எம்மா கொஞ்சூண்டு காட்டேண்டி ஈவிரக்கம்…

ஆண் : இது பஞ்சு போன்ட்ர மனசுமா…
பல பஞ்சாயத்து எதுக்குமா…
புடிச்சா சேந்துக்கலாம் ஜோடி ஜோடி…
சும்மா குறுக்க வந்து நிக்குறாரே டாடி டாடி…

ஆண் : ஒரு ப்ரேக் இல்லாத சைக்கிளா…
என்ன சுத்தவிட்ட கோகிலா…
உருட்டுல நம்பர் ஒன்னு நீதானம்மா…
அதில் விழுந்து போச்சு வஞ்சிக்கோட சமஸ்தானம்மா…

ஆண் : ஹய்யோ நா யாரு…
ஹேய் ஹு அம் ஐ…
நேன் எவரு…
ஞான் ஆரா…

ஆண் : ஹய்யோ நா யாரு…
ஹேய் ஹு அம் ஐ…
நேன் எவரு…
ஞான் ஆரா…

ஆண் : தா லல்லா லல்லா லே…
தலலா லல்லா லே…
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே…

ஆண் : தா லல்லா லல்லா லே…
தலலா லல்லா லே…
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே…

ஆண் : கோச்சுக்கினு பேச மாட்ற…
குயினு குயினு…
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள…
பெயினு பெயினு…

ஆண் : பெயின கொஞ்சம் ஆத்தலான்னு…
போட்டேன் போனு…
என் போன் எடுத்து கேட்டுட்டியே…
நீ யாருனு…

ஆண் : ஹய்யோ நா யாரு…
ஹேய் ஹு அம் ஐ…
நேன் எவரு…
ஞான் ஆரா…

ஆண் : தா லல்லா லல்லா லே…
தலலா லல்லா லே…
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே…

ஆண் : தா லல்லா லல்லா லே…
தலலா லல்லா லே…
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே…


Notes : Who Am I Song Lyrics in Tamil. This Song from Prince (2022). Song Lyrics penned by Arivu. ஹு அம் ஐ பாடல் வரிகள்.


ஜெசிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுதமன் எஸ்தமன் எஸ்ப்ரின்ஸ்

Jessica Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹம்டி டம்ப்டி ஹம்டி டம்ப்டி…
பிரம் தி சைல்டு மை ஹார்ட் இஸ் எம்பட்டி…
ட்வெண்ட்டி ட்வெண்ட்டி…
ஆச ப்ளென்டி சொல்ல வந்தேன் வேட்ஸ் சோ எம்பட்டி…

ஆண் : ஹே… லண்டன் ராணி கண்டம் தாண்டி…
பாண்டிச்சேரி தெரு வந்தா…
அப்பன்காரன் கொண்டு போன…
டைமண்ட் ஆக அவ வந்தா…

ஆண் : கேண்டி க்ரஷ்ஷு கேல்புரீஸு…
மோனலிசா ஆக்ஸ்போர்ட் ரோசா…
வைரமுத்து பேனு இப்போ…
ஆனேன் வேட்ஸ்வொர்த்தா…

ஆண் : ஹே… ஜெசிகா ஜெசிகா ஜெசிகா…
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா…
ஹே… தத்தக்க தத்தக்க புத்தக்கா…
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா…

ஆண் : ஹே… ஜெசிகா ஜெசிகா ஜெசிகா…
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா…
ஹே… தத்தக்கா தத்தக்கா புத்தக்கா…
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா…

BGM

குழு : ஓ ஜெசிக்கா… ஓ ஜெசிக்கா…
அவன் அழகு முகம் தான் ராசிக்கா…
கொஞ்சம் அவன பத்தி யோசிக்கா…
நீ லவ் சொல்லாட்டி பேச்சு கா…

குழு : ஏய்… ஜினுக்கா ஜினுக்கா ஜின் ஜினுக்கா…
இங்கீலிசுல வீக்கு பேசிக்கா…
உங்க ஜோடி ரொம்ப டக்கர் கா…
டபுள் எக்ஸ்எல் மனசோட யோசிக்கா…
ஜெசிகா…

BGM

ஆண் : ஏ ஃபார் அன்பே பி ஃபார் பேபி…
எல்லாம் சொல்வியா…
ஜோடி சேர்ந்தது எடுக்கும் செல்ஃபி…
ஸ்டேட்டஸ் வப்பியா…

ஆண் : அடடாடாடா உன் வைப்…
உடன் வரவா ஃபார் லைப்…
ஹே குரு குரு குரு குரு லுக் ஆலே…
கொலைகள்பண்ணாதே…
பர பர பரவென என் காலும்…
தரையில் நிக்காதே…

ஆண் : மயிலே மயிலே மயிலே…
மருந்தே குயிலே…
வெயிலே வெயிலே மழையாய்…
தூக்குன்னே வெயிலே…

ஆண் : ஏய்… லண்டன் பிரிட்சும் பேசின் பிரிட்சும்…
ஒண்ணா செந்தா செம்ம கெத்து…
ஐபிள் டவர்ம் அண்ணா டவர்ம்…
ஒன்னா வாக்கிங் போலாம் கை கோர்த்த…

ஆண் : கேண்டி க்ரஷ்ஷு கேல்புரீஸு மோனலிசா…
ஆக்ஸ்போர்ட் ரோசா…
வைரமுத்து பேனு இப்போ…
ஆனேன் வேட்ஸ்வொர்த்தா…

ஆண் : ஹே… ஜெசிகா ஜெசிகா ஜெசிகா…
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா…
ஹே… தத்தக்கா தத்தக்கா புத்தக்கா…
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா…

ஆண் : ஹே… ஜெசிகா ஜெசிகா ஜெசிகா…
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா…
ஹே… தத்தக்கா தத்தக்கா புத்தக்கா…
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா…

BGM


Notes : Jessica Song Lyrics in Tamil. This Song from Prince (2022). Song Lyrics penned by Arivu. ஜெசிகா பாடல் வரிகள்.


பிம்பிலிகி பிலாபி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர், ரம்யா பெஹாரா & சாஹிதி சாகந்திதமன் எஸ்ப்ரின்ஸ்

Bimbilikki Pilapi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… உன்ன தாண்டி பாத்தேன்…
என் கூட வர கேட்டேன்…
நிலாவ ஏன் கையோட நீ கூட்டி வரடி…

ஆண் : ஏ… மதர் ப்ரோமிஸ் போட்டேன்…
நா உன்ன தரமாட்டேன்…
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி…

ஆண் : உன்ன பத்தி பேசும் போது…
தித்திக்கிதேடி…
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்…
பத்திக்கிதேடி…

ஆண் : என் மாமன் மச்சான் எல்லாம்…
இனி பிரிட்டிஷ் காரன்தானா…
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில்…
நான் போட்டுகிறேண்டி…

ஆண் : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி…
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி…

ஆண் : பிம்பிலிகி… பிலாபி… பிம்பிலிகி… பிலாபி…

ஆண் : ஏ… உன்ன தாண்டி பாத்தேன்…
என் கூட வர கேட்டேன்…
நிலாவ ஏன் கையோட நீ கூட்டி வரடி…

ஆண் : ஏ… மதர் ப்ரோமிஸ் போட்டேன்…
நா உன்ன தர மாட்டேன்…
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி…

BGM

பெண் : ஏனோ உன்ன பாத்தா போதும்…
என் மேல ப்ரீசு…
ஏ… லேம்ப வந்து ஏத்தணுமே…
எங்க உன் ஹவுஸ்…

ஆண் : ஏய்… உங்க ஊரில் லிஸ்டு போட்டா…
எவ்ளோ ஹீரோசு…
ஏ… தமிழ் பக்கம் தாவிருக்கே…
இந்த இங்கிலீஷு…

பெண் : இன்னோசென்ட் ஃபேசு…
இருந்தாலும் மாசு…
அதனாலதானோ விழுந்திருப்பேன்…

ஆண் : ஏய்… தொட்டாலே ஃபியூஸு…
தொக்கான ரோஸு…
என் லக்க நெனச்சு நான் சிரிப்பேன்…

பெண் : ஏய் உன் குரலே டெய்லி…
உள்ள ரிப்பீட்டு…

ஆண் : அட லண்டன் வந்து…
டிஸ்கவுண்டுல வப்பேனே ட்ரீட்டு…

ஆண் : என் மாமன் மச்சான் எல்லாம்…

பெண் : இனி சென்னை பக்கம்தானா…
நீ லவ்வு சொல்லு சப்டைட்டில்…
நான் போட்டுக்குறேண்டா…

பெண் : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
இத நம்பலாமா வேணாமாடா ஜிலேபி…
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி…

ஆண் : பிம்பிலிகி… பிலாபி… பிம்பிலிகி… பிலாபி…

ஆண் : ஏ… உன்ன தாண்டி பாத்தேன்…
என் கூட வர கேட்டேன்…
நிலாவ ஏன் கையோட நீ கூட்டி வரடி…

ஆண் : ஏ… மதர் ப்ரோமிஸ் போட்டேன்…
நா உன்ன தரமாட்டேன்…
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி…

ஆண் : உன்ன பத்தி பேசும் போது…
தித்திக்கிதேடி…
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்…
பத்திக்கிதேடி…

ஆண் : என் மாமன் மச்சான் எல்லாம்…
இனி பிரிட்டிஷ் காரன்தானா…
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில்…
நான் போட்டுகிறேண்டி…

ஆண் : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
இதா நம்பலாமா வேணாமாடி ஜிலேபி…
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி…

ஆண் : பிம்பிலிகி… பிலாபி… பிம்பிலிகி… பிலாபி…


Notes : Bimbilikki Pilapi Song Lyrics in Tamil. This Song from Prince (2022). Song Lyrics penned by Vivek. பிம்பிலிகி பிலாபி பாடல் வரிகள்.