Category Archives: இசை

இசை வீசி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசின்மயிஎஸ். ஜே. சூர்யாஇசை

Isai Veesi Song Lyrics in Tamil


BGM

பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி…
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்…

பெண் : இலை ஒன்றை நீ நீக்க…
இமைக்காமல் நான் பார்க்க…
இழுத்தாயே உயிரை கொஞ்சம்…

பெண் : ஆயிரம் கோடி ஓசை இங்கே…
ஆயினும் எந்தன் நெஞ்சின் சத்தத்தை…

பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி…
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்…

பெண் : ஏன் எதனால் புதிதாய் மயக்கம்
முழுதாய் தொலைந்தேன் முதல் பார்வையிலே…

பெண் : இலை ஒன்றை நீ நீக்க…
இமைக்காமல் நான் பார்க்க…
இழுத்தாயே உயிரை கொஞ்சம்…

BGM

பெண் : மனதின் குழியில் துளிகள் பறித்து…
உனது இசையில் பாடினேன்…
கனவை கலைக்க துளிகள் தெளிக்க…
முகில்கள் தேடி ஓடினேன்…

பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி…
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்…

BGM

பெண் : நாணம் என்ற தோலை…
நீ உறித்த வேளை…
மனதின் துகிலை கலைந்தாயே…

பெண் : ஆடையற்ற என் நெஞ்சை…
பார்வை கொண்டு போர்த்தி…
நெருப்பை அடைத்து பிணைத்து…
உள்ளம் அதை கொள்ளை கொள்ள…

பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி…
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்…

பெண் : இலை ஒன்றை நீ நீக்க…
இமைக்காமல் நான் பார்க்க…
இழுத்தாயே உயிரை கொஞ்சம்…

பெண் : மலர்கள் திறக்கும் ஒலிகள் பிடித்தாய்…
இவளின் துடிப்பும் பிடித்தாயடா…
சிறகின் சிரிப்பில் இசைகள் பறித்தாய்…
இவளின் சிரிப்பும் பறித்தாயடா…

BGM


Notes : Isai Veesi Song Lyrics in Tamil. This Song from Isai (2015). Song Lyrics penned by Madhan Karky. இசை வீசி பாடல் வரிகள்.


puthaandin-muthal-naal-song-lyrics

புத்தாண்டின் முதல் நாள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஎஸ். ஜே. சூர்யாஎஸ். ஜே. சூர்யாஇசை

Puthaandin Muthal Naal Song Lyrics in Tamil


BGM

பெண் : நியூ இயர்… நியூ இயர்… நியூ இயர்…
விஸ் யு ஹேப்பி…
ஹேப்பி நியூ இயர்…

ஆண் : புத்தாண்டின் முதல் நாள் இது…
புதிதான இசை பூத்தது…
ஒலி வெள்ளம் வானத்தை தாக்குது…

ஆண் : நான் என்பது நாம் என்றானது…
நாம் என்பது நாடு என்றானது…
வரும் நாளும் நமதென்றே ஆனது…

ஆண் : பூமி முழுதும் வெடிகள் வெடிக்க…
கோடி இதயம் இணைந்து துடிக்க…
காலம் புதிதாய் கதவு திறக்க…
நேற்றின் வலியை உலகம் மறக்க…

ஆண் : வாழ்த்து அலைகள் வானைக் கிழிக்க…
ஆழ்ந்து உறங்கும் கடவுள் விழிக்க…
தாழ்ந்து இறங்கி எனக்குள் குதிக்க…
ஊனும் உயிரும் இசையில் ஒலிக்க…

ஆண் : வா புத்தாண்டே பேரின்பங்கள் கொண்டேன்…
கொண்டாடும் இந்நாளில் தந்தோமே பூச்சென்டே… ஏ…

BGM

ஆண் : பழங்கதைகளை பேசிப் பேசி…
மனம் முழுவதும் தூசித் தூசி…
அதை தொடைத்திட யோசி யோசி…
புதுக் கனவுகள் யாசி யாசி…

ஆண் : உழைப்பினில் உண்மை வைத்தால்…
உண்மையில் உழைப்பு வைத்தால்…
உழைப்பினில் உயர்வு தோன்றும்…
உயர்வான பாதை தோன்றும்…

ஆண் : புதிய வழிகளைக் கண்டதனால் நேற்று நமதல்லவா… ஆ…
புதிய வழிகளைக் கொண்டதனால் இன்றும் நமதல்லவா… ஆ…
சிறு சிறு கண்ணில் புதுக்கனவுகள் கண்டால்…

ஆண் : நாளை நமதல்லவா… ஆ…
நாளை நமதல்லவா…
நாளும் நமதல்லவா…

ஆண் : கால நதியை ஆள நினைத்தோம்…
நீந்திக் கடக்க நெஞ்சம் துடித்தோம்…
வானத்திரையில் வண்ணம் தெளித்தோம்…
பூமி முழுதும் பூக்கள் விரித்தோம்…

ஆண் : புத்தாண்டின் முதல் நாள் இது…
புதிதான இசை பூத்தது…
ஒலி வெள்ளம் வானத்தைத் தாக்குது…

ஆண் : நான் என்பது நாம் என்றானது…
நாம் என்பது நாடு என்றானது…
வரும் நாளும் நமதென்றே ஆனது… உ… உ…

ஆண் : பூமி முழுதும் வெடிகள் வெடிக்க…
கோடி இதயம் இணைந்துத் துடிக்க…
காலம் புதிதாய் கதவு திறக்க…
நேற்றின் வலியை உலகம் மறக்க…

ஆண் : வாழ்த்து அலைகள் வானைக் கிழிக்க…
ஆழ்ந்து உறங்கும் கடவுள் விழிக்க…
தாழ்ந்து இறங்கி எனக்குள் குதிக்க…
ஊனும் உயிரும் இசையில் ஒலிக்க…

ஆண் : வா வா புத்தாண்டே பேரின்பங்கள் கொண்டேன்…
கொண்டாடும் இந்நாளில் தந்தோமே பூச்சென்டே… ஏ…


Notes : Puthaandin Muthal Naal Song Lyrics in Tamil. This Song from Isai (2015). Song Lyrics penned by Madhan Karky. புத்தாண்டின் முதல் நாள் பாடல் வரிகள்.