Category Archives: ஒஸ்தி

kalasala-kalasala-song-lyrics-in-tamil

கலாசலா கலசலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிL.R. ஈஸ்வரி & டி. ராஜேந்தர்தமன் எஸ்ஒஸ்தி

Kalasala Kalasala Song Lyrics in Tamil


குழு : கலாசலா…

BGM

குழு : கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…
கலாசலா கலசலா கலாசலா கலசலா
கல்லாச கலசலா கலாசலா கலசலா…

பெண் : வடக்கே கேட்டு பாரு…
என்ன பத்தி சொல்லுவான்…
பாம்பே அல்வா போல…
என் பேர்தான் மெல்லுவான்…

குழு : கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…

பெண் : வடக்கே கேட்டு பாரு…
என்ன பத்தி சொல்லுவான்…
பாம்பே அல்வா போல…
என் பேர்தான் மெல்லுவான்…

பெண் : எவனும் ஏறலாமா…
கோடம்பாக்கம் பஸ்சுன்னு…
இவதான் ராஜநாகம்…
சீரிடுவா ஹிஸ்சுன்னு…

பெண் : மல்லிகா நீ கடிச்ச…
நெல்லிக்கா போல் இனிப்பா…
பஞ்சன நீ விரிச்ச…
பாட்டு தான் படிச்சிருப்பா…

பெண் : கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச…
கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா…

பெண் : புடிச்சா வச்சிகையா…
மனசுல தச்சுகையா…
வெடிச்ச வெள்ளரிக்கா…
வேண்டாத ஆள் இருக்கா…

பெண் : மை டியர் டார்லிங் உன்ன…
மல்லிகா கூப்பிடுறா…

குழு : கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…
கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…

BGM

ஆண் : சிட்டு… ஒரசு ஒட்டு…
என்ன தொட்டு இறுக்கி கட்டு…
இரண்டும் ஒன்னாக ஒப்புக்கொண்ட என்ன…

ஆண் : வருது மூடு…
விடுமா சூடு…
தெரிஞ்சும் தெரியாம…
தப்புதண்டா பண்ண பண்ண…

பெண் : நீ கடி கடி…
காக்கா கடி லேசா…
என் கன்னம் ரெண்டும்…
கள்ளிருக்கும் சீசா…

ஆண் : ஹே… உறுமும் வில்லனடி…
உள்ளம் உள்ளாதடி…
கொடுத்தா வள்ளல்லடி…
கொடுப்பேன் கிட்டா வாடி…

பெண் : மை டியர் டார்லிங் உன்ன…
மல்லிகா கூப்பிடுறா…

ஆண் : செந்தேனே எங்க இருக்க…
ஒஸ்திதான் வந்திருக்கான்…
மாமே ஒஸ்தி மாமே…

BGM

ஆண் : வா வா கிட்ட வா வா…
எ ரா ரா இக்கட ரா ரா…

பெண் : ஹே பாடு மாமே…
ஆண் : ஹே போடு மல்லி…
பெண் : ஹே பாடு மாமே…
ஆண் : ஹே போடு மல்லி…

ஆண் : மச்சான் பார்ட்டி…
மல்லிகா பியுட்டி…
இடைய காட்டி…
நெருப்ப மூட்டி…
தினம் கொல்லாம கொல்லுறியே என்ன…

ஆண் : உன்னக்கு ஏத்த…
இளமை பூத்த ஒருத்தன் வந்தாச்சு…
ஒட்டிகிட்டு நில்லு நில்லு நில்லு…

பெண் : நீ ஓத்த சிங்கம்…
சொக்க தங்கம்… ஒஸ்தி…

ஆண் : தீ… தீ…

பெண் : யார் உன்னோடதான்…
போடக்கூடும் குஸ்தி…

ஆண் : குளிச்சா குத்தாலந்தான்…
அடிச்சா மத்தாளந்தான்…
இனிமே என்னாலும்தான்…
இருட்டில் கும்மாளந்தான்…

பெண் : மை டியர் டார்லிங் உன்ன…
மல்லிகா கூப்பிடுறா…

ஆண் : எ ரா ரா இக்கட ரா ரா…
மல்லிகா மை டார்லிங்…
வாமா கலாய்கலாம்…
மெத்தையில் வித்தையல்லி…
ஜாலியா ஜமாய்க்கலாம்…

பெண் : என்னவோ என் மனசு…
பாட மாறிடிச்சு…
உன்ன நான் பாக்கையிலே…
உஷ்ணம் ஏறிடிச்சு…

ஆண் : மல்லிக மாலை இது…
கொரங்கு கைகளிலே…
மார்பில் சுடிக்கிறேன்…
வாடி வெள்ளி நிலா…

குழு : கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…
கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…

ஆண் : ஒஸ்தி மாமே… ஹே…
ஒஸ்தி மாமே…

குழு : கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…


Notes : Kalasala Kalasala Song Lyrics in Tamil. This Song from Osthe (2011). Song Lyrics penned by Vaali. கலாசலா கலசலா பாடல் வரிகள்.


வாடி வாடி கியூட் பொண்டாட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்சிலம்பரசன்தமன் எஸ்ஒஸ்தி

Vaadi Vaadi Cute Pondatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… வாடி வாடி வாடி வாடி…
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்கமாட்டேன்…
தூங்கமாட்டேன் நீ இல்லாட்டி…

ஆண் : அடி வாடி வாடி வாடி வாடி…
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

BGM

ஆண் : பொண்டாட்டி அடி நீதானே…
என் ஸ்வீட்டி…
ஐ லவ் யு டில் யு ஆர் எ பாட்டி…
தேவையில்லை வைப்பாட்டி…

BGM

ஆண் : பொண்டாட்டி அடி நீதானே…
என் ஸ்வீட்டி…
ஐ லவ் யு டில் யு ஆர் எ பாட்டி…
தேவையில்லை வைப்பாட்டி…

ஆண் : நல்ல கணவனா நான் இருப்பேன்…
ஒரு உத்தமனா நான் நடப்பேன்…
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்…
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்…
உன் கண் கலங்க விடமாட்டேன்…

ஆண் : ஏ… வாடி வாடி வாடி வாடி…
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

ஆண் : அடி வாடி வாடி வாடி வாடி…
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

BGM

ஆண் : பொண்டாட்டி… பொண்டாட்டி…

BGM

ஆண் : காபி கொடுத்து காலையில…
நானே உன்னை எழுப்பி விடுவேன்…
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு…
உனக்கு ஊட்டி விடுவேன்…

ஆண் : உன்னை நான் என்னைக்குமே…
சந்தேகப்பட மாட்டேன்…
என்னை நீ சந்தேகப்பட மாதிரி…
நடக்க மாட்டேன்…

ஆண் : உன் உயிரா நான் இருப்பேன்…
என் உயிரா உன்னை நினைப்பேன்…
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்…
உன்னை டயிலி நானும் ரசிப்பேன்…
உன் நிழல போல நான் இருப்பேன்…

ஆண் : ஏ… வாடி வாடி வாடி வாடி…
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்…
நீ இல்லாட்டி…

ஆண் : அடி வாடி வாடி வாடி வாடி…
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி… டி டி…

ஆண் : என் பொண்டாட்டி பொண்டாட்டி…
பொண்டாட்டி பொண்டாட்டி…
வேணாம் வப்பாட்டி வப்பாட்டி…
வப்பாட்டி வப்பாட்டி…
பொண்டாட்டி…

BGM

ஆண் : ஹே… உனக்கு முன்னாடி சத்தியமா…
என் உசுரு என்னை விடாது…
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும்…
விதவையா பாக்க கூடாது…

ஆண் : என்னை விட்டா உன்ன…
எவண்டி பாத்துப்பான்…
நல்ல பாத்துப்பேன் சொல்லி…
பொய்யா நடிப்பான்…

ஆண் : ஒரு தகப்பன் போல இருப்பேன்…
ஒரு தாய போலவும் இருப்பேன்…
உன் நண்பன் போல நடப்பேன்…
அந்த கடவுள் போல காப்பேன்…
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்…

ஆண் : ஏ… வாடி வாடி வாடி வாடி…
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

ஆண் : அடி.. வாடி வாடி வாடி வாடி…
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி… டி டி…

ஆண் : என் பொண்டாட்டி பொண்டாட்டி…
ஐ லவ் யு டில் யு ஆர் எ பாட்டி…
என் பொண்டாட்டி பொண்டாட்டி…
தேவையில்லை வப்பாட்டி…
வப்பாட்டி வப்பாட்டி…
ஐ லவ் யு டி மை பொண்டாட்டி…


Notes : Vaadi Vaadi Cute Pondatti Song Lyrics in Tamil. This Song from Osthe (2011). Song Lyrics penned by Silambarasan. வாடி வாடி கியூட் பொண்டாட்டி பாடல் வரிகள்.


உன்னாலே உன்னாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதமன் எஸ் & ரீட்டாதமன் எஸ்ஒஸ்தி

Unnale Unnale Song Lyrics in Tamil


BGM

ஆண் : யே… உன்னாலே உன்னாலே…
சுத்துதடி பூமி பந்து தன்னாலே…
யே… கண்ணாலே கண்ணாலே…
ஒட்டுதடி வானவில்லு என்மேல…

ஆண் : தேவதைய காணவில்ல ஏங்கினேன்…
குழு : அப்போ…
ஆண் : உன் வலியில் தீருதே ஏக்கமும்…
குழு : இப்போ…

ஆண் : பூமழையே வானமே தூறுமே…
குழு : அப்போ…
ஆண் : உன் நினைவு தூரலா சேருதே…
குழு : இப்போ…

ஆண் : உன்னாலே உன்னாலே…
சுத்துதடி பூமி பந்து தன்னாலே…

BGM

குழு : இவன் மனசுதான் பெருசுதான்…
உனக்கு இவன் இடமுந்தான் கொடுக்குறான்…
உன் நெனப்புதான் கனவுதான்…
அவன நெனச்சுதான் உருகுதான்…

BGM

குழு : ஓ… அய்யோ அய்யோ தெரியுமா…
கனவிலே கலைகிற வேஷமே…
இங்கே சென்று முடியுமா…
தலும்பியே வழிகிற நேசமே…

ஆண் : ஹே… என்ன நீயும் பாக்கலனா…
அன்னம் இல்ல ஆகாரம் இல்ல…
உன்ன பத்தி பேசலேனா…
நண்பன் இல்ல நான் கூட இல்லவே இல்ல…

ஆண் : நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன்…
குழு : அப்போ…
ஆண் : நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன்…
குழு : இப்போ…

ஆண் : மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன்…
குழு : அப்போ…
ஆண் : காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன்…
கத்துறேன் இப்போ…

ஆண் : உன்னாலே… உன்னாலே…

BGM

குழு : ஓ… இல்லை இல்லை இதயமே…
தொலைந்திடும் தினம் உன்னை காணவே…
இங்கே இங்கே எதுவுமே…
தெரிந்திடும் கடவுளை போலவே…

ஆண் : யே… என்ன சொல்ல ஏது சொல்ல…
எல்லாமுமே நீயாகி நின்னேன்…
கத்தியில காயமில்ல…
ஆனாலும் நீ சொல்லாமல்…
கொல்லாமல் கொல்ல…

ஆண் : தேவதைய காணவில்ல ஏங்கினேன்…
குழு : அப்போ…
ஆண் : உன் வலியில் தீருதே ஏக்கமும்…
குழு : இப்போ…

ஆண் : பூமழையே வானமே தூறுமே…
குழு : அப்போ…
ஆண் : உன் நினைவு தூரலா சேருதே…
குழு : இப்போ…

ஆண் : நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன்…
குழு : அப்போ…
ஆண் : நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன்…
குழு : இப்போ…

ஆண் : மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன்…
குழு : அப்போ…
ஆண் : காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன்
கத்துறேன் இப்போ…

ஆண் : உன்னாலே உன்னாலே…
குழு : சுத்துதடி பூமி பந்து தன்னாலே…

ஆண் : ஓ… கண்ணாலே கண்ணாலே…
குழு : ஒட்டுதடி வானவில்லு என்மேல…

BGM


Notes : Unnale Unnale Song Lyrics in Tamil. This Song from Osthe (2011). Song Lyrics penned by Yugabharathi. உன்னாலே உன்னாலே பாடல் வரிகள்.