Category Archives: தமிழ்ப் படம்

தமிழ்ப் படம் – Thamizh Padam (2010)

ஓ மஹ ஜீயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சி.எஸ்.அமுதன்ஹரிஹரன் & ஸ்வேதா மோகன்கண்ணன்தமிழ்ப் படம்

O Maha Zeeya Song Lyrics in Tamil


குழு : ஓ முஹலை… ஓ முஹலை…

BGM

பெண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

பெண் : ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி…
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ…
ரஹதுல்லா சோனாலி… ஓ…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

BGM

பெண் : சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ…
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிப்பா…

ஆண் : சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ…
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிப்பா…

ஆண் : டைலமோ டைலமோ பல்லேலக்கா…
பெண் : டைலமோ டைலமோ பல்லேலக்கா…

பெண் : நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

BGM

ஆண் : ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா…
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா…

பெண் : ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா…
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா…

பெண் : லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா…
ஆண் : லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா…

ஆண் : நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

BGM

பெண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

ஆண் : ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி…
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ…
ரஹதுல்லா சோனாலி… ஓ…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
பெண் : நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…


Notes : O Maha Zeeya Song Lyrics in Tamil. This Song from Thamizh Padam (2010). Song Lyrics penned by C. S. Amudhan. ஓ மஹ ஜீயா பாடல் வரிகள்.


ஒரு சூறாவளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சந்துருஷங்கர் மகாதேவன்கண்ணன்தமிழ்ப் படம்

Oru Sooravali Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு சூறாவளி கிளம்பியதே…
சிவதாண்டவம் தொடங்கியதே…

ஆண் : சும்மா கிடந்த சங்கை ஊதிவிட்டாய்…
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்…

ஆண் : கோடிஸ்வரா அனுபவிப்பாய்…
கோடிஸ்வரா நீ அனுபவிப்பாய்…

ஆண் : ஒரு சூறாவளி கிளம்பியதே…
சிவதாண்டவம் தொடங்கியதே…

BGM

ஆண் : தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்…
இவனுக்கு கை வந்த கலைதான்…
பணத்தினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்…
துணிந்தது யாரு இவன்தான்…

ஆண் : இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது…
லட்சிய வெறி…
எடுத்த சபதங்களை முடிக்கின்றவரை…
தூங்காது விழி…

ஆண் : தலை தெறிக்கும் வேகத்தினால் தலைவிதி மாறுது…
இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது…
சிவா சிவா… சிவா சிவா… சிவா சிவா…


Notes : Oru Sooravali Song Lyrics in Tamil. This Song from Thamizh Padam (2010). Song Lyrics penned by Chandru. ஒரு சூறாவளி பாடல் வரிகள்.


குத்து விளக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தியாகுஉஜ்ஜயினி ராய்கண்ணன்தமிழ்ப் படம்

Kuthu Vilakku Song Lyrics in Tamil


BGM

பெண் : குத்து விளக்கு குத்து விளக்கு…
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு…
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு…
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு…

பெண் : வா ராஜா என் ரோஜா சூடாம கிடக்கு…
நோகாம கையால லேசாக மடக்கு…

பெண் : இச்சி முச்சி முத்தம் கொடுப்போம்…
உடம்பில் மச்சம் நூறு தேடி பிடிப்போம்…
பிச்சி பிச்சி பிச்சி எடுப்போம்…
நல்லா குடிச்சுப்புட்டு கும்மாளம் அடிப்போம்…

பெண் : குத்து விளக்கு குத்து விளக்கு…
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு…
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு…
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு…

BGM

பெண் : மீட்டர் எகுறுது சுட சுட சூடாச்சு…
குவாட்டர் கேட்குது ஊத்தி நாள் ஆச்சு…
சிக்கி முக்கி போல உரச உரச தேயாச்சு…
சூடு பறக்குது எல்லாம் பார்த்தாச்சு…

பெண் : புலிபோலே தேகம் துடிக்கும்…
எனக்கே உசுரோட தின்ன பிடிக்கும்…
ஐரமீனை மனசு துடிக்கும்…
அந்த ஆசையில மூளை வெடிக்கும்…

பெண் : அட பஞ்சும் தீயும் சொந்தம்தானே…
பத்திக்கிட்டா இன்பம்தானே…

பெண் : திருட்டுகோழி ரொம்ப ருசிக்கும்…
மனசை தெரிஞ்சுக்கிட்டா வாழ்வே சலிக்கும்…
வானவில்லின் தோளை உரிப்போம்…
நாங்க பூமி பந்த அப்பிட் பிடிப்போம்…

பெண் : குத்து விளக்கு குத்து விளக்கு…
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு…
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு…
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு…

BGM

ஆண் : தில் பரு ஜானீ தில் தீவானி…
நெஞ்சமெல்லாம் அழகா அழகா கொதிக்குறதானே…

பெண் : டாப்பு கியருதான் ஓவரு ஸ்பீடு தொட்டாச்சு…
வாழ்க்கை பாருதான் கவல விட்டாச்சு…
பார்த்து பார்த்துதான் பயந்த காலம் போயாச்சு…
ரைக்டு ராங்குதான் எல்லாம் ஒண்ணாச்சு…

பெண் : செத்தாலும் ஆசை துடிக்கும்…
எனக்கு பேயோட வாழ பிடிக்கும்…
சூடான முத்தம் இனிக்கும்…
நோயே நெருங்குது ஆயுள் வரைக்கும்…

பெண் : அட மோசமான ஆளு ஒன்ன…
கண்ட நீயும் இங்கே கொண்ட…
தூண்டில் போட்டு யானை பிடிப்போம்…
சுடுகாட்டுக்குள்ளே ஆவி புடிப்போம்…

பெண் : வாழும்போதே செஞ்சி முடிப்போம்…
இதுதான் வாழ்க்கைன்னு சொல்லி அடிப்போம்…

பெண் : குத்து விளக்கு குத்து விளக்கு…
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு…
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு…
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு…

பெண் : வா ராஜா என் ரோஜா சூடாம கிடக்கு…
நோகாம கையால லேசாக மடக்கு…

பெண் : இச்சி முச்சி முத்தம் கொடுப்போம்…
உடம்பில் மச்சம் நூறு தேடி பிடிப்போம்…
பிச்சி பிச்சி பிச்சி எடுப்போம்…
நல்லா குடிச்சுப்புட்டு கும்மாளம் அடிப்போம்…


Notes : Kuthu Vilakku Song Lyrics in Tamil. This Song from Thamizh Padam (2010). Song Lyrics penned by Thiyagu. குத்து விளக்கு பாடல் வரிகள்.